| ADDED : ஜன 23, 2024 01:54 AM
கோவை;கோவை, ஒண்டிப்புதூர் அருகே 'பட்டணம்' நகரில், 'ரிச் அவன்யூ' என்ற பெயரில் புதிய லே-அவுட் நாளை துவக்கப்படுகிறது.இங்கு, 3 முதல் 9 சென்ட் வரை சைட்டுகள் பிரிக்கப்பட்டு, டீ.டி.சி.பி., அங்கீகாரம் பெற்று விற்பனை செய்யப்படுகின்றன. இந்த 'ரிச் அவன்யூ', கோவை விமான நிலையத்திலிருந்து, 30 நிமிடத்திலும், கோவை ரயில்வே ஸ்டேஷனிலிருந்து, 35 நிமிடத்திலும், போத்தனூரில் இருந்து, 25 நிமிடத்திலும், ஈச்சனாரியிலிருந்து, 20 நிமிடத்திலும், மிராஜ் சினிமாவில் இருந்து, 10 நிமிடத்திலும், பிராட்வே மாலில் இருந்து 35 நிமிடத்திலும் செல்லும் தொலைவில் அமைந்துள்ளது. மாநகர மாசு இல்லாத அற்புதமான இடமாக, ரிச் அவன்யூ இருக்கும். இதன் துவக்க விழா நாளை காலை நடக்கிறது. துவக்க விழாவின்போது புக்கிங் செய்பவர்களுக்கு, விலையில் சலுகையும், பரிசுகளும் உண்டு. மேலும் விபரங்களுக்கு, 98422 23898, 98422 42989 ஆகிய எண்களில் அழைக்கலாம்.