தங்கம் வாங்க சரியான தருணம்; சவரனுக்கு ரூ. 2500 சலுகை
கோ வை சுந்தராபுரம் பகுதியில் புதிதாக அமைந்துள்ள டி.எம்.எஸ்., ஜூவல்லரி சொந்த கட்டடத்தில் பிரமாண்டமாக செயல்பட்டு வருகிறது. நாற்பது ஆண்டு காலமாக பாரம்பரியமிக்க இந்நிறுவனத்தில், பாரம்பரியம், நவீனம் என அனைத்து வகை நகைகளும் வாடிக்கையாளர் தேவைக்கு ஏற்ப விற்பனைக்கு கொண்டுவரப்பட்டுள்ளது. தீபாவளி பண்டிகை முன்னிட்டு சவரனுக்கு, 2500 ரூபாய் சலுகையாக வழங்கப்படுகிறது மற்றும் வெள்ளி கொலுசு வெள்ளி பாத்திரங்கள் குறைந்த விலையில் கிடைக்கும் என நிறுவனத்தின் உரிமையாளர்கள் முருகேஷ், சிவகுமார் ஆகியோர் தெரிவித்துள்ளனர்.