மேலும் செய்திகள்
டாஸ்மாக் பணியாளர் சங்கம் ஆர்ப்பாட்டம்
24-Jul-2025
கோவை; பேரூராட்சி, கிராம ஊராட்சிகளில் வேலை செய்யும் துாய்மை பணியாளர்கள், குடிநீர் பணியாளர்கள் ஆகியோரை பணி நிரந்தரம் செய்ய வேண்டும், என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, சி.ஐ.டி.யு., ஊரக வளர்ச்சி உள்ளாட்சித்துறை ஊழியர்கள் சங்கம் சார்பில், கலெக்டர் அலுவலகம் முன், ஆர்ப்பாட்டம் நடந்தது. சி.ஐ.டி.யு., மாவட்டத் தலைவர் ராஜாக்கனி தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் கிருஷ்ணமூர்த்தி, ஊரக வளர்ச்சி உள்ளாட்சித் துறை ஊழியர்கள் சங்க பொதுச் செயலாளர் ரத்தினகுமார் உள்ளிட்ட, பலர் பங்கேற்றனர்.
24-Jul-2025