மேலும் செய்திகள்
கபடி போட்டியில் கலக்கும் அரசு பள்ளி வீராங்கனைகள்
01-Sep-2025
கோவை; மாவட்ட அளவிலான 'முதல்வர் கோப்பை' கால்பந்து போட்டி, ஸ்ரீராமகிருஷ்ணா மிஷன் வித்யாலயா மைதானத்தில் நடந்தது. இதில், பள்ளி மாணவர்களுக்கான போட்டியில், 20க்கும் மேற்பட்ட அணிகள் பங்கேற்றன. பல்வேறு சுற்றுகளை அடுத்து நடந்த இறுதிப்போட்டியில், கே.பி.எம். பள்ளி அணியும், பயனீர் பள்ளி அணியும் மோதின. இதில், 3-1 என்ற கோல் கணக்கில், கே.பி.எம். பள்ளி அணி முதலிடத்தையும், பயனீர் பள்ளி அணி இரண்டாம் இடத்தையும் பிடித்தன.
01-Sep-2025