மேலும் செய்திகள்
முன்னணி ஜூவல்லரிகளின் நகைகள் இதோ ஓரிடத்தில்!
01-Feb-2026
கா லம் தாண்டி ஏந்தியிருக்கும் கலைத் திறன்மிக்க வெள்ளி நகைகள் மற்றும் பரிசு பொருட்களை மேத்தாவில் வாங்கலாம். கால் நுாற்றாண்டுக்கு மேலாக வெள்ளி நகைகள் மற்றும் பரிசு பொருட்களில் தனியிடத்தை தக்கவைத்துள்ளது மேத்தா ஜூவல்லர்ஸ் மற்றும் மேத்தா பிக் ஸ்டோர். நம்பிக்கை, தரம் மற்றும் தனிப்பட்ட சேவையால் வாடிக்கையாளர்ளிடம் பிரபலமாக திகழ்கிறது. நேர்மையும் நியாயமான விலையும் மேத்தா ஜூவல்லர்சின் அடையாளம். இங்கு, வேலைப்பாடு மிக்க வெள்ளி நகைகள், அழகாக வடிவமைத்த பரிசு பொருட்கள், கடவுள் சிலைகள், அலங்கார பொருட்கள், கலை பொருட்கள், ஜெர்மன் வெள்ளி, மெடல், டிராபி, நீருற்று, பித்தளை பொருட்கள் உள்ளது. நேர்த்தியான முறையில் நினைவு பொருட்கள, பதக்கங்கள் கஸ்டமைஸ் செய்து தரப்படுகிறது. ஒவ்வொரு படைப்பும் பாரம்பரிய கைவினைத்திறன் மற்றும் சமகால நவீன ரசனையுடன் உருவாகிறது. தரம் மற்றும் அன்பார்ந்த சேவை வாடிக்கையாளர்களுடன் ஆழமான நம்பிக்கை பிணைப்பை ஏற்படுத்தியுள்ளது. - மேத்தா ஜூவல்லர்ஸ் மற்றும் பிக் ஸ்டோர்: ஆர்.எஸ்.: - 94426 11992:
01-Feb-2026