மேலும் செய்திகள்
செய்தி சாரல்: கோயம்புத்தூர்
29-Oct-2026
பரம்பிக்குளம் அணையின், 72 அடி உயரத்தில், நேற்றைய நிலவரப்படி, 51.44 அடி நீர்மட்டம் இருந்தது. அணைக்கு வினாடிக்கு, 52 கனஅடி நீர்வரத்தும், 817 கனஅடி நீர் வெளியேற்றமும் இருந்தது. ஆழியாறு அணையின், 120 அடி உயரத்தில், நேற்றைய நிலவரப்படி, 65.50 அடி நீர்மட்டம் இருந்தது. அணைக்கு வினாடிக்கு, 201 கனஅடி நீர்வரத்தும், 152 கனஅடி நீர் வெளியேற்றமும் இருந்தது. உடுமலை
திருமூர்த்தி அணையின், 60 அடி உயரத்தில், நேற்றைய நிலவரப்படி, 45.30 அடி நீர்மட்டம் இருந்தது. அணைக்கு வினாடிக்கு 853 கனஅடி நீர்வரத்து இருந்தது. வினாடிக்கு, 1,149 கனஅடி நீர் வெளியேற்றம் இருந்தது. அமராவதி அணையின், 90 அடி உயரத்தில், நேற்றைய நிலவரப்படி, 59.39 அடி நீர்மட்டம் இருந்தது. அணைக்கு வினாடிக்கு, 103 கனஅடி நீர்வரத்து இருந்தது. வெளியேற்றம் இல்லை. வானிலை
பொள்ளாச்சி
33 / 21 வானம் தெளிவாக காணப்படும். உடுமலை
32/ 21 வானம் தெளிவாக காணப்படும்.
29-Oct-2026