உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / ‘ஸ்குவாஷ்’ போட்டி நடுவர்கள் நியமனம்

‘ஸ்குவாஷ்’ போட்டி நடுவர்கள் நியமனம்

கோவை: வருவாய் மாவட்ட அளவிலான புதிய விளையாட்டு போட்டிகள் தற்போது பல்வேறு இடங்களில் நடந்து வருகின்றன. இதன் ஒருபகுதியாக, ‘ஸ்குவாஷ்’ போட்டி வரும் 22ம் தேதி ஆபிசர்ஸ் கிளப்பில் நடக்கிறது. போட்டிகளுக்கு நடுவர்களாக நியமிக்கப்பட்டுள்ள உடற்கல்வி ஆசிரியர்கள் மற்றும் இயக்குனர்களை, உரிய நேரத்தில் பணி விடுவிப்பு செய்யுமாறு சம்பந்தப்பட்ட தலைமை ஆசிரியர்களுக்கு, உடற்கல்வி ஆய்வாளர் குமரேசன் உத்தரவிட்டுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை