மேலும் செய்திகள்
இ-சிகரெட், லேப்டாப் பறிமுதல்
1 hour(s) ago
மாநில கூடைப்பந்து போட்டி; வீரர், வீராங்கனை சுறுசுறுப்பு
1 hour(s) ago
கடைவீதிகளில் மக்கள் கூட்டம்
1 hour(s) ago
லிங்கனுாரில் குறுகிய தரைப்பாலத்தில் தடுமாற்றம்!
2 hour(s) ago
கோவை:புதிய பென்சன் திட்டத்தை ரத்து செய்து, பழைய பென்சன் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி எஸ்.ஆர்.எம்.யூ., சார்பில், கோவை ரயில்வே ஸ்டேஷன் முன்பு ரயில்வே தொழிலாளர்கள் கடந்த நான்கு நாட்களாக உண்ணாவிரதம் இருந்தனர்.இந்த போராட்டத்தில் எஸ்.ஆர்.எம்.யூ., பொதுச்செயலாளர் கண்ணையா பேசினார். உண்ணாவிரத போராட்டத்தில், 1400 க்கும் மேற்பட்ட ரயில்வே தொழிலாளர்கள் பங்கேற்றனர்.
1 hour(s) ago
1 hour(s) ago
1 hour(s) ago
2 hour(s) ago