உள்ளூர் செய்திகள்

இன்று இனிதாக

பொள்ளாச்சிn ஆன்மிகம் nமகரஜோதி வழிபாடு*ஐயப்ப சுவாமி கோவில், பொள்ளாச்சி. நடைதிறப்பு>> காலை, 5:00 மணி.கணபதி ேஹாமம் >> காலை, 5:15 மணி.சிறப்பு அபி ேஷக, அலங்கார ஆராதனை>> காலை,8:00 மணி. பஜனை >>இரவு,7:00 மணி.மார்கழி உற்சவம்*கரிவரதராஜ பெருமாள் கோவில், கடைவீதி, பொள்ளாச்சி.>> காலை, 4:00 மணி.* ஸ்ரீதேவி, பூதேவி சமேத வரதராஜ பெருமாள் கோவில், டி.கோட்டாம்பட்டி. சிறப்பு பூஜைகள் >> காலை, 5:00 மணி.*கரிவரதராஜ பெருமாள் கோவில்,ஜமீன் ஊத்துக்குளி, பொள்ளாச்சி. சிறப்பு பூஜை. அலங்காரம் >>காலை, 5:00 மணி.சிறப்பு வழிபாடு*சுப்ரமணிய சுவாமி கோவில், பொள்ளாச்சி.அபிேஷகம், அலங்காரம் >> காலை,6:30 மணி.*அமணீஸ்வரர் கோவில், டி.கோட்டாம்பட்டி.அபிேஷக, அலங்கார வழிபாடு >> காலை,6:00 மணி.*மாகாளியம்மன் கோவில், கோவை ரோடு. அபிேஷக, அலங்காரம் >> காலை,6:00 மணி.*கன்னிகா பரமேஸ்வரி அம்மன்கோவில்,கடைவீதி.அபிேஷக, அலங்காரம் >>காலை,6:00 மணி.*மாரியம்மன் கோவில், கடை வீதி, பொள்ளாச்சி. அம்மனுக்கு சிறப்பு அபிேஷக, அலங்கார வழிபாடு >> காலை,6:30 மணி.ஆனைமலைn ஆன்மிகம் nசிறப்பு வழிபாடு*மாசாணியம்மன் கோவில், அம்மனுக்கு அபிேஷக,அலங்கார ஆராதனை >> காலை, 6:00 மணி.*ஸ்ரீதேவி பூதேவி ரங்கநாத பெருமாள் கோவில்,ஆனைமலை. தாயாருடன் எம்பெருமானுக்கு சிறப்பு ஆராதனை >> காலை, 6:00 மணி.கிணத்துக்கடவுn ஆன்மிகம் nசிறப்பு வழிபாடு*பொன்மலை வேலாயுத சுவாமி கோவில், அபிேஷக, அலங்காரஆராதனை >> காலை,6:00 மணி.*சிவலோகநாயகி உடனமர் சிவலோகநாதர் கோவில், கிணத்துக்கடவு. அபிேஷக,அலங்கார பூஜை >> காலை,6:00 மணி.மார்கழி மாத பூஜைகரிவரதராஜ பெருமாள் கோவில், காட்டம்பட்டிபுதுார், நெகமம். திருப்பாவை, அலங்காரம்.>> காலை, 5:30 மணி.வால்பாறைn ஆன்மிகம் nசிறப்பு வழிபாடு* சுப்ரமணிய சுவாமி கோவில், அபிேஷக,அலங் கார ஆராதனை >> காலை,6:30 மணி.*ஐயப்ப சுவாமி கோவில், வாழைத்தோட்டம். அலங்கார ஆரா தனை >> காலை,7:00மணி.*காமாட்சி அம்மன் கோவில், வால்பாறை >> காலை,8:00 மணி.*முத்துமாரியம்மன் கோவில், அண்ணாநகர், வால்பாறை >> மாலை, 6:30மணி.*ஆதிபராசக்திகோவில், சிறுவர் பூங்கா,வால்பாறை >> காலை,8:30மணி.உடுமலைn ஆன்மிகம் nமார்கழி மாத விழாஉடுமலை திருப்பதி ஸ்ரீ வேங்கடேசப்பெருமாள் கோவில், பள்ளபாளையம்.ஸ்ரீந்ரூஸிம்மன்திருமஞ்சனம்.>>மாலை,5:30மணி.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி