வாசகர்கள் கருத்துகள் ( 8 )
இவர்களை நிதி வம்சத்தினர் என ஏன் மக்கள் கூறுகின்றனர் என்று இப்போது புரிகிறதா? நிதி குடும்பத்தினருக்கு பட்டை நாமம் மக்களுக்கு!
அழுத பிள்ளையே பால் குடிக்கும் என்று ஒரு சொலவடை உண்டு. அதைப்போல், மேலும் மேலும் அழுது ஒப்பாரி வைத்தால் தானே மேலும் மேலும் "நிதி" வந்து சேரும்..
மத்திய அரசு கொடுக்கும் நிதியை தின்று ஏப்பம் விட்டு விட்டு நிதி கொடுப்பதில்லை என பொய்யுரைத்து ஒப்பாரி வைப்பது ஏன்?
மத்திய அரசு நிதி கொடுக்குறதை மக்களுக்காக செலவு பண்ணாம சுருட்டுவோம்.. நாங்க என்ன செஞ்சாலும் மக்கள் எங்களைத்தான் மீண்டும் ஆட்சியில் அமர்த்துவங்க .....
In 2007 8th to 10th standard passed with Benami Bogus D.ED qualification Rs.18 L per Seat. Placement in 1000s were appointed. Total corrupt voters are voting to corrupt people till now.
சர்க்காரியா ஊழல் விஞ்ஞானிகள் புறங்கை நக்குவதில் கில்லாடிகள்....
புறங்கையா, சட்டியையே அலேக்காக தனது வாயில் கவிழ்த்துக் கொள்ளும் ராட்சதர்கள்.
எல்லா நிதிகளுமே கொள்ளை அடிக்கப்படுகின்றது திருட்டு திமுக கூட்டத்தால் .மூடர்களின் ஒட்டு காரணம்