உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / ரூ. 20 லட்சத்தில் தார் சாலை சீரமைத்தல் பணி

ரூ. 20 லட்சத்தில் தார் சாலை சீரமைத்தல் பணி

பெ.நா.பாளையம்; பெரியநாயக்கன்பாளையம் அருகே உள்ள கூடலூர் நகராட்சிக்கு உட்பட்ட, 5வது வார்டு, கணேஷ் நகர் பகுதியில் தார் சாலைகள் சீரமைத்தல் பணிக்காக, 20 லட்ச ரூபாய் தமிழ்நாடு நகர்ப்புற சாலைகள் மேம்பாட்டு திட்டத்தில் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. துவக்க விழா நிகழ்ச்சிக்கு, கூடலூர் நகராட்சி தலைவர் அறிவரசு தலைமை வகித்தார். துணைத் தலைவர் ரதி ராஜேந்திரன் முன்னிலை வகித்தார். நிகழ்ச்சியில் ஆணையாளர் மதுமதி, வார்டு உறுப்பினர்கள் சித்ரா, மணிமேகலை, நகராட்சி இன்ஜினியர் சோமசுந்தரம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை