உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் /  ஆசிரியர் கூட்டணியினர் ஆர்ப்பாட்டம்

 ஆசிரியர் கூட்டணியினர் ஆர்ப்பாட்டம்

பெ.நா.பாளையம்: கணுவாய் தொடக்கப்பள்ளியில் பணியில் உள்ள மூத்த ஆசிரியருக்கு விதிகளை மீறி, கட்டாய மாற்றுப் பணி வழங்கப்பட்டது. இதை கண்டித்து பெரியநாயக்கன்பாளையம் வட்டார கல்வி அலுவலகம் முன்பு தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. வட்டார தலைவர் மணிமேகலை தலைமை வகித்தார். மாவட்ட தலைவர் ரங்கநாத மூர்த்தி, மாநில செயலாளர் சிவகுமார் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை