மேலும் செய்திகள்
ஸ்ரீ வள்ளி ஜூவல்லரியில் கோல்டு சேமிப்பு திட்டம்
04-Nov-2024
கோவை ; தங்கமயில் ஜூவல்லரியில் புதிய கிளை கோவை குனியமுத்துார் பகுதியில் நேற்று துவங்கப்பட்டது.கிளையை தங்கமயில் ஜூவல்லரி தலைமை நிதி அதிகாரி ராஜேஷ் கண்ணா, பொது மேலாளர் கோகுல் திறந்து வைத்தனர். இது கோவையில் தங்கமயிலின் மூன்றாவது கிளை.தங்கமயில் ஜூவல்லரி ஷோரூமிற்குள் தனது பிரத்தியேக பிரைடல் ஸ்டோரை அறிமுகப்படுத்தி 'தங்க மாங்கல்யம்' எனும் திருமண நகை கலெக்ஷன்களையும் அறிமுகப்படுத்தியுள்ளது.மணமகளுக்கு ஏற்ற தங்க, வைர ஆபரணங்கள், ரத்தின கற்களில் செய்த நகைகள், வெள்ளி நகைகள் என திருமண நகைகள் சிறந்த விலைக்கு ஒரே இடத்தில் கிடைக்கிறது.மேலும், திறப்பு விழா சலுகையாக 5 ஸ்டார் ஆபர் வழங்கப்படுகிறது. ஒவ்வொரு 10 கிராம் தங்கத்திற்கு 30 கிராம் வெள்ளி இலவசம். வெள்ளி கிலோவிற்கு ரூ. 4000 தள்ளுபடி வழங்கப்படுகிறது. வைரம் கேரட்டிற்கு 1 கிராம் தங்க நாணயம் பரிசாக வழங்கப்படுகிறது. ஒரு லட்சம் ரூபாய்க்கு மேல் பர்ச்சேஸ் செய்யும் அனைவருக்கும் நிச்சய பரிசுகளும் வழங்கப்படுகின்றன.
04-Nov-2024