உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / நீதிபதிகள் பொறுப்பேற்பு 

நீதிபதிகள் பொறுப்பேற்பு 

கோவை: முதன்மை குடும்ப நீதிமன்ற நீதிபதியாக பணியாற்றி வந்த விஜயா, கமர்சியல் கோர்ட்டிற்கு மாற்றப்பட்டார். இவருக்கு பதிலாக, முதன்மை குடும்ப கோர்ட் நீதிபதியாக, திருப்பூர் மாவட்ட முதலாவது கூடுதல் செஷன்ஸ் கோர்ட் நீதிபதி லதா நியமிக்கப்பட்டார். இரண்டு நீதிபதிகளும், அந்தந்த நீதிமன்றங்களில் பொறுப்பேற்று கொண்டனர். 


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை