உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / ஐயப்பா நெய்யின் தரம் இப்போது இனிப்பிலும்

ஐயப்பா நெய்யின் தரம் இப்போது இனிப்பிலும்

60 ஆண்டுகளாக உணவுக்கு சுவை கொடுத்து வரும் ஐயப்பா நெய், மரபின் தொடர்ச்சியாக உருவானது ஸ்ரீ ஐயப்பா ஸ்வீட்ஸ். ஐயப்பா நெய்யில் தயாரிக்கப்படுவதால், ஒவ்வொரு இனிப்பிலும் தனி மணமும், சுவையும் நிறைந்திருக்கும். இங்கு மினி ஜிலேபியும், கேரட் மைசூர்பாவும் அதிக விற்பனையாகின்றன. வாடிக்கையாளர்கள் தங்கள் தேவைகளை முன்பதிவு செய்து, மறுநாள் புதிதாகத் தயாரிக்கப்பட்ட இனிப்புகளைப் பெறுமாறு ஊக்குவிக்குகிறது. விவரங்களுக்கு: 95970 03242.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ