மேலும் செய்திகள்
ஏ.ஆர்.ரஹ்மான் முன்னிலையில் கோவை மாணவர்கள் இசை
10-Oct-2026
லார்ட் ஆப் தி டிரிங்க்ஸ் ஸ்கைடெக் சார்பில், ‘மெண்டலிஸ்ட் நைட்’ எனும் மேஜிக் நிகழ்ச்சி நடக்கிறது. இதில் அசார் மற்றும் டிஜே பெரிக்ஸ் பங்கேற்கின்றனர். இடம்: ஹோட்டல் விஜய் எலன்சா, அவிநாசி ரோடு, பீளமேடு.தேதி: நவ.8. பாலிவுட் தீபாவளி பாஷ்
பியாண்ட் தி ஸ்டோரீஸ் சார்பில், ‘பாலிவுட் தீபாவளி பாஷ்’ எனும் இசை நிகழ்ச்சி நடக்கிறது. இதில் டிஜே அவிஜித் மற்றும் டிஜே மேவிக்ஸ் பங்கேற்று பாலிவுட் இசைப் பாடல்களை ஒலிபரப்பி நிகழ்ச்சியை நடத்துகின்றனர். இடம்: பியாண்ட் தி ஸ்டோரீஸ், சாய்பாபா காலனி.தேதி: நவ.6. தீபாவளி டிஸ்கோனிக்ஸ் நைட்
லார்ட் ஆப் தி டிரிங்க்ஸ் லவுஞ்ச் சார்பில், ‘தீபாவளி டிஸ்கோனிக்ஸ் நைட்’ இசை நிகழ்ச்சி நடக்கிறது. இதில் டிஜே எம்4டி பங்கேற்று இசை நிகழ்ச்சியை நடத்துகிறார். தீபாவளி கொண்டாட்டத்தை முன்னிட்டு இந்நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இடம்: ஹோட்டல் விஜய் எலன்சா, கோயம்புத்தூர்.தேதி: நவ.6. சண்டே தீபாவளி நைட்
தி லிவிங் ரூம் சார்பில், ‘சண்டே தீபாவளி நைட்’ இசை நிகழ்ச்சி நடக்கிறது. இதில் நவ்ஸ் மற்றும் தீபிகா டிஜேக்களாக பங்கேற்று தமிழ் இசைப் பாடல்களை ஒலிபரப்புகின்றனர். இடம்: தி லிவிங் ரூம், அவிநாசி ரோடு, பீளமேடு.தேதி: நவம்பர் 8, 2026. புகைப்பட நடைபயணம்
கோயம்புத்தூர் போட்டோ வாக் கிளப் சார்பில் 18-வது போட்டோ வாக், நைட் வாக் நடக்கிறது. நகரின் இரவு நேர அழகையும், தெருக்களின் தனித்துவமான காட்சிகளையும் புகைப்படங்கள் மூலம் பதிவு செய்யும் வகையில் இந்த நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இடம்: கோனியம்மன் கோவில் முன்புறம், டவுன் ஹால்.தேதி: நவ.6.
10-Oct-2026