உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் /  இன்று நடக்கிறது கோ - கோ போட்டி

 இன்று நடக்கிறது கோ - கோ போட்டி

கோவை: கோவை மாவட்ட 'ஸ்போர்ட்ஸ் அண்ட் கேம்ஸ்' நலச்சங்கம் சார்பில், பள்ளி மாணவர்களுக்கு இடையேயான கோ-கோ போட்டி, டி.கே.எஸ்., பள்ளியில் நேற்று முன்தினம் நடப்பதாக இருந்தது. ஒத்திவைக்கப்பட்டு இன்று நடக்கிறது. இதில், 12 வயதுக்குட்பட்ட மாணவ, மாணவியர் பிரிவில், 20க்கும் மேற்பட்ட அணிகள் பதிவு செய்திருந்தன. வெற்றி பெறும் அணி வீரர்கள், சிறந்த வீரர்கள் உள்ளிட்டோருக்கு, 96 பதக்கங்கள் வழங்கப்படுகின்றன. இத்தகவலை, சங்க செயலாளர் சண்முகசுந்தரம் தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி