உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / இன்றைய மின்தடை (5ம் தேதி)

இன்றைய மின்தடை (5ம் தேதி)

காலை 9:00 முதல் மதியம் 2:00 மணி வரை

தேவனுார்புதுார் துணை மின்நிலையம்

தேவனுார் புதுார், செல்லப்பம்பாளையம், கரட்டூர், ராவணாபுரம், ஆண்டியூர், சி.பொ.,சாளை, பாண்டியன்கரடு, எரிசனம்பட்டி, வல்லக்குண்டாபுரம், வலையபாளையம், எஸ்.நல்லுார், அர்த்தநாரிபாளையம், புங்கமுத்துார். தகவல்: சரவணன், செயற்பொறியாளர், அங்கலக்குறிச்சி.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !