உள்ளூர் செய்திகள்

இன்றைய நிகழ்ச்சிகள்

ஆன்மிகம்சிறப்பு பூஜைகொண்டத்து மாகாளியம்மன் கோவில், இடையர்பாளையம், வெள்ளலுார். n காலை, 7:30 மணி மற்றும் n மாலை, 6:00 மணி.மண்டல பூஜை* மாணிக்க விநாயகர் கோவில், வெள்ளலுார் n மாலை, 6:00 மணி.* விஷ்ணு துர்க்கை அம்மன் கோவில், ஆர்.எஸ்.புரம் n காலை, 7:00 மணி.* கவைய காளியம்மன் கோவில், எஸ்.எஸ்.,குளம், அன்னுார் n காலை, 8:00 மணி.* செல்வ கணபதி கோவில், ஸ்ரீ நகர், ஒட்டர்பாளையம், அன்னுார் n மாலை, 6:00 மணி.* அங்காளம்மன், பிளேக் மாரியம்மன், சக்தி முருகன் கோவில், ஒலம்பஸ், ராமநாதபுரம் n காலை, 8:00 மணி.கல்விபட்டமளிப்பு விழாபாரதியார் பல்கலை, மருத மலை ரோடு, n காலை, 10:30 மணி. தொழில்முனைவோர் பயிற்சிஜான்சன் ஸ்கூல் ஆப் பிசினஸ், கருமத்தம்பட்டி, n காலை, 10:00 மணி.புதிய கட்டட திறப்பு விழாபள்ளபாளையம் பேரூராட்சி அரசு தொடக்கப்பள்ளி, n காலை, 10:00 மணி.குடிநோய் விழிப்புணர்வு* சிவன் குடில், சிறுவாணி நகர் n கோவைப்புதுார். n காலை, 7:00 முதல் 8:00 மணி வரை.* டிவைன் மேரி சர்ச், பாலக்காடு மெயின் ரோடு, குனியமுத்துார் n இரவு, 7:00 முதல் 8:30 மணி வரை. ஏற்பாடு: ஆல்கஹாலிக்ஸ் அனானிமஸ்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ