இன்றைய நிகழ்ச்சிகள்
ஆன்மிகம்சிறப்பு பூஜை*கொண்டத்து மாகாளியம்மன் கோவில், இடையர்பாளையம், வெள்ளலுார். காலை, 7:30 மணி மற்றும் மாலை, 6:00 மணி.* மாணிக்க விநாயகர் கோவில், வெள்ளலுார் n மாலை, 6:00 மணி.* விஷ்ணு துர்க்கை அம்மன் கோவில், ஆர்.எஸ்.புரம் n காலை, 7:00 மணி.* கவைய காளியம்மன் கோவில், எஸ்.எஸ்.குளம், அன்னுார் n காலை, 6:00 மணி.* செல்வ கணபதி கோவில், ஸ்ரீ நகர், ஓட்டர்பாளையம், அன்னுார் n மாலை, 6:00 மணி.* அங்காளம்மன், பிளேக் மாரியம்மன், சக்தி முருகன் கோவில், ஒலம்பஸ், ராமநாதபுரம் n காலை, 6:00 மணி.* மாரியம்மன் கோவில், செல்வ விநாயகர் கோவில், செல்வபுரம், அரசமரம் பஸ் நிறுத்தம் n காலை, 7:00 மணி.*மாதேசுவரப்பிள்ளையார், மாதேசுவரன் கோவில், கருமண்குட்டை, நாராணாபுரம், அன்னுார் n காலை, 7:00 மணி.* மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவில், மாகாளியம்மன் கோவில், மசக்கவுண்டன்பாளையம், அன்னுார் n காலை, 6:00 மணி.* செல்வ கணபதி, பண்ணாரி மாரியம்மன் மற்றும் கிராம தேவாதிகள், மாதேஸ்வரர், கன்னிமார் கருப்பராயர், தன்னாசியப்பன் கோவில், பசூர் கிராமம், அன்னுார் n காலை, 6:00 மணி.* மகாலட்சுமி அம்மன் கோவில், இடையர்பாளையம், குனியமுத்துார் n காலை, 7:00 மணி.* அஷ்டசித்தி விநாயகர் கோவில், காளிதாஸ் ரோடு, ராம்நகர் n காலை, 7:30 மணி.* அருள்மிகு சித்திவிநாயகர் திருக்கோவில் ஒலம்பஸ், கணேசபுரம், n ராமநாதபுரம். மாலை 6 மணி.*பாலதண்டாயுதபாணி சுவாமி திருக்கோவில், சுக்கிரவாரப்பேட்டை n காலை, 6:00 மணி. * ஸ்ரீ சக்தி விநாயகர் ஆலயம், கோபால் நகர், பீளமேடு, காலை, 7:00 மணி. தீபாவளி திருவிழா தீபாவளி உதவிகள் வழங்கும் விழா, பாரத மாதா நற்பணி மன்றம் சார்பில், உதவும் கரங்கள் இல்லம் n காலை, 11:00 மணி.