உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / இன்றைய மின்தடை (23ம் தேதி)

இன்றைய மின்தடை (23ம் தேதி)

காலை 9:00 முதல் மாலை 4:00 மணி வரை நெகமம் துணை மின்நிலையம் நெகமம், ஆவலப்பம்பட்டி, கொண்டேகவுண்டம்பாளையம், சின்னநெகமம், ராமச்சந்திராபுரம், காட்டம்பட்டி, அரசூர், மொகவனூர், வி.வேலூர், மூங்கில்தொழுவு. மாலை 3:00 முதல் 5:00 மணி வரை மில்கோவில்பாளையம் துணை மின்நிலையம் போத்தனூர், என்.ஜி.,புதூர், மில்கோவில்பாளையம், சேரன் நகர், சந்தேககவுண்டன்பாளையம் ஒரு பகுதி. நாளைய மின்தடை (24ம் தேதி) காலை 9:00 முதல் மாலை 4:00 மணி வரை மலையடிபாளையம் துணை மின் நிலையம் மலையடிபாளையம், செஞ்சேரி, தாளக்கரை, குமாரபாளையம், தாசநாயக்கன்பாளையம், வடவேடம்பட்டி, ஓடக்கல்பாளையம், மலைப்பாளையம், கரும்புரவிபாளையம், அய்யம்பாளையம், சாலையூர், டி,வடுகபாளையம், மந்திரிபாளையம், செல்லியகவுண்டம்புதூர், அருகம்பாளையம், பச்சாகவுண்டம்பாளையம், பெரிய வதம்பசேரி, சின்ன வதம்பச்சேரி, எஸ்.ஆர்.ஜி., காலனி, நல்லிக்கவுண்டன்பாளையம், கவுண்டம்பாளையம். தகவல்: சங்கர், செயற்பொறியாளர், நெகமம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ