மேலும் செய்திகள்
இன்றைய மின் தடை பொள்ளாச்சி
28-Apr-2025
காட்டம்பட்டி மின்பாதையில், செட்டிகாளிபாளையம், ஜக்கார்பாளையம், சிறுகளந்தை, காட்டம்பட்டி, நகரகளந்தை. கிணத்துக்கடவு துணை மின்நிலையம்
சொக்கனுார் மின்பாதையில், பகவதிபாளையம் ஒரு பகுதி, கண்ணம்மாநாக்கனுார், சொக்கனுார், கல்லாபுரம், பாலர்பதி, முத்துக்கவுண்டனுார், வீரப்பகவுண்டனுார், வடபுதுார், சிங்கையன்புதுார். மில்கோவில்பாளையம் துணை மின்நிலையம்
செங்குட்டைப்பாளையம் மின்பாதையில், கோவில்பாளையம், தொப்பம்பட்டி, சடையகவுண்டனுார், செங்குட்டைப்பாளையம், மூட்டாம்பாளையம் ஒரு பகுதி, கக்கடவு ஒரு பகுதி, காணியாளம்பாளையம் ஒரு பகுதி.தகவல்: சங்கர், செயற்பொறியாளர், நெகமம்.
28-Apr-2025