மேலும் செய்திகள்
இன்றைய நிகழ்ச்சிகள்
10-Jul-2025
கிளுவங்காட்டூர் துணை மின்நிலையம்காலை 9:00 மணி முதல் மாலை 4:00 மணி வரை கிளுவங்காட்டூர், எலையமுத்துார், பெரிசனம்பட்டி, கல்லாபுரம், செல்வபுரம், பூச்சிமேடு, மானுப்பட்டி, குமரலிங்கம், அமராவதிநகர், கோவிந்தாபுரம், அமராவதி செக்போஸ்ட், பெரும்பள்ளம், தும்பலப்பட்டி, குருவப்பநாயக்கனுார், ஆலாம்பாளையம், சாமராயப்பட்டி, பெருமாள்புதுார், கொழுமம், ருத்திரபாளையம், குப்பம்பாளையம், சாரதிபுரம் மற்றும் வீரசோழபுரம். தகவல்: மூர்த்தி, செயற்பொறியாளர், உடுமலை.
10-Jul-2025