இன்றைய மின்தடை
காலை, 9:00 மணி முதல் மாலை, 4:00 வரை மடத்துக்குளம் துணை மின் நிலையம் மடத்துக்குளம், கிருஷ்ணாபுரம், நரசிங்காபுரம், சோழமாதேவி, வேடபட்டி, கணியூர், காரத்தொழுவு, வஞ்சிபுரம், உடையார் பாளையம், தாமரைப்பாடி, சீலநாயக்கன்பட்டி, கடத்துார், ஜோத்தம்பட்டி, செங்கண்டிபுதுார், கருப்புச்சாமி புதுார், அ.க.,புத்துார், ரெட்டிபாளையம், போத்தநாயக்கனுார், மடத்துார், மயிலாபுரம், நல்லுார், நல்லண்ணகவுண்டன் புதுார், குளத்துப்பாளையம். தகவல்: மூர்த்தி, செயற்பொறியாளர், உடுமலை. மாலை 3:00 முதல் 6:00 மணி வரை குருநல்லிபாளையம் துணை மின்நிலையம் மெட்டுபாவி, பணப்பட்டி, நல்லட்டிப்பாளையம் மின்பாதையில், குருநல்லிபாளையம், வடசித்துார், பணப்பட்டி, பொன்னாகாணி, போகம்பட்டி, காரச்சேரி, காவிலிபாளையம், செடிக்காபாளையம், பட்டணம், நல்லட்டிபாளையம், மன்றாம்பாளையம் ஒருபகுதி. நாளைய மின்தடை (13ம் தேதி) காலை 9:00 முதல் மாலை 4:00 மணி வரை தேவணாம்பாளையம் துணை மின்நிலையம் தேவணாம்பாளையம், குளத்துப்பாளையம், குளத்துப்பாளையம் புதுார், சேரிபாளையம், எம்மேகவுண்டன்பாளையம், ஆண்டிபாளையம். மில்கோவில்பாளையம் துணை மின்நிலையம் மில்கோவில்பாளையம், காளியண்ணன்புதுார், சந்தேகவுண்டன்பாளையம், குள்ளிச்செட்டிபாளையம், கக்கடவு, சோழனுார், செங்குட்டைப்பாளையம், மேட்டுப்பாளையம், சூலக்கல், தேவராயபுரம், சென்னியூர், வடக்கிப்பாளையம், ஆதியூர், ஜமீன்காளியாபுரம், பெரும்பதி. தகவல்: சங்கர், செயற்பொறியாளர், நெகமம். கோட்ட மங்கலம் துணை மின் நிலையம் பொன்னேரி, வெள்ளியம்பாளையம், கோட்டமங்கலம், அய்யம்பாளையம் புதுார், குமாரபாளையம், வரதராஜபுரம், முருங்கப்பட்டி, சுங்கார மடக்கு, குடிமங்கலம் ஒரு பகுதி. தகவல்: மூர்த்தி, செயற்பொறியாளர், உடுமலை.