மேலும் செய்திகள்
இன்றைய மின்தடை காலை 9 முதல் மாலை 4 மணி வரை
30-Dec-2025
காலை 9 முதல் மாலை 4 மணி வரை சின்னத்தடாகம் துணை மின் நிலையம் சின்னத்தடாகம், ஆனைகட்டி, நஞ்சுண்டாபுரம், பன்னிமடை ஒருபகுதி, பெரியதடாகம் மற்றும் பாப்பநாயக்கன்பாளையம். தகவல்: சண்முகசுந்தரம்: ஒத்தக்கால்மண்டபம் துணை மின் நிலையம் மலுமிச்சம்பட்டி ஒருபகுதி, ஏழுர் பிரிவு, அரிசிபாளையம் ஒருபகுதி, ஒத்தக்கால்மண்டபம், ஒக்கிலிபாளையம், பிரீமியர் நகர், மயிலேறிபாளையம், மாம்பள்ளி, பெரியகுயிலி, ஓராட்டுக்குப்பை, தேகானி மற்றும் செட்டிபாளையம். தகவல்: சென்ராம்:
30-Dec-2025