மேலும் செய்திகள்
இன்று இனிதாக
18-Mar-2026
ஆன்மிகம் திருவிழா அய்ய ப்ப ன் பொற்கோவில், நி யூ சித்தாபுதுார். குருதி பூஜை, மாலை 8.00 மணி பங்குனி உத்திரத் திருவிழா * பட்டீசுவரசுவாமி கோவில், பேரூர். யாகசாலை பூஜை, பஞ்சமூர்த்திகள் திருவீதி உலா, காலை 9 மணி. யாகசாலை பூஜை, மாலை 5.30 மணி, திருவீதி உலா, இரவு 8 மணி. ராமநவமி பிரம்மோற்சவம் கோதண்டராமர் கோவில், ராம்நகர். சதுஸ்தானார்ச்சனம், பூர்ணாஹூதி, காலை 7.00 மணி. திருமஞ்சனம், காலை 9.30 மணி. திருக்கல்யாண மண மகோத்சவம் மாலை 5.30 மணி. * ஸ்ரீ சாயி பஜனா வைபவம், மாலை 5.00 மணி வேத பாராயணம், சிறப்பு நாம சங்கீர்த்தனம் (விசில் மூலம்)வழங்குபவர் சிவபிரசாத் குமாரவேலு, மாலை 5.15 மணி, 6.45 மங்கள ஆரத்தி மற்றும் சுவாமியின் திவ்யதரிசனம் ஸ்ரீசத்ய சாயி மந்திர் பந் தய சாலை. கருத்தரங்கு கே.எம்.சி.எச்., நடத்தும் 'நலம் பேசுவோம் ; நலமுடன் வாழ்வோம்' புற்றுநோய் குறித்த விழிப்புணர்வு கருத்தரங்கு. காலை 11.00 முதல் 12.00 மணி வரை
18-Mar-2026