இன்றைய நிகழ்ச்சி
ஆன்மிகம்மகா கும்பாபிஷேக விழாஸ்ரீநிவாசப் பெருமாள் கோவில், ராஜ்கண்ணன் கார்டன், நேரு நகர், காளப்பட்டி. ஹோமங்கள், பாராயணங்கள், திருமஞ்சனம், பூர்ணாஹூதி, திருவாராதனம், சாற்றுமுறை n காலை, 7:00 மணி மற்றும் இரவு, 8:00 மணி.உற்சவ திருமேனி பிரதிஷ்டைஸ்ரீ தேவி, பூ தேவி, கல்யாண ஸ்ரீநிவாச சுவாமி கோவில், திருப்பதி வெங்கடாசலபதி நகர், கொடிசியா n காலை, 8:00 மணி மற்றும் மாலை, 5:00 மணி முதல்.வைகாசி விசாகத் திருவிழாபூமி நீளா நாயகி, கரிவரதராஜப் பெருமாள் கோவில், கோட்டைமேடு. ஷேச வாகனத்தில் உற்சவம் திருவீதி புறப்பாடு n இரவு, 7:00 மணி.மண்டல பூஜை* பண்ணாரி மாரியம்மன் கோவில், காளப்பன் லே-அவுட், காட்டூர் n காலை, 7:00 மணி.* அபயபிரத யோக ஆஞ்சநேயர் கோவில், ராகவேந்திர சுவாமி மிருத்திகா பிருந்தாவனம், சலிவன் வீதி. சிறப்பு பூஜைகள் n காலை, 7:00 மணி .'பகவத்கீதை' சொற்பொழிவுஆர்ஷ அவிநாஷ் பவுண்டேசன், 104, மூன்றாவது வீதி, டாடாபாத் n மாலை, 5:00 மணி.சிறப்பு பூஜைகொண்டத்து மாகாளியம்மன் கோவில், இடையர்பாளையம், வெள்ளலுார். காலை, 7:30 மணி மற்றும் மாலை, 6:00 மணி.பொதுகுடிநோய் விழிப்புணர்வு முகாம்* குழந்தைகள் காப்பகம், ஐ.பி.ஏ., சர்ச் அருகில், பாரதி நகர், கோவைப்புதுார் n இரவு, 7:00 முதல், 8:30 மணி வரை.* நண்பர்கள் அன்பு நுாலகம், மாச்சம்பாளையம், சுந்தராபுரம் n இரவு, 7:00 முதல், 8:30 மணி வரை. ஏற்பாடு: ஆல்கஹாலிக்ஸ் அனானிமஸ்.