உள்ளூர் செய்திகள்

இன்றைய நிகழ்ச்சி

ஆன்மிகம் ஸ்ரீ வள்ளி கல்யாணம் ஸ்ரீ வள்ளி கல்யாண மஹோத்சவம், நாம சங்கீர்தன வைபோவம், ஆஸ்திக சமாஜம், வி.ஆர்.ஜி மஹால் n காலை, 9:00 மணி முதல் சந்திரமவுலீஸ்வரர் பூஜை மஹா த்ரிபுரசுந்தரி ஸ்மேத சந்திரமவுலீஸ்வரர் பூஜை, ராமர் கோவில், ராம்நகர் n காலை, 9:30 மணி. கம்பராமயணம் தொடர்சொற்பொழிவு ஆடி உத்ஸவ், கம்பராமயண தொடர் சொற்பொழிவு, ஸ்ரீ ஐயப்ப பூஜா சங்கம், ராம்நகர், மாலை, 6:30 மணி. ஆன்மிக அறிவு பயணம் ஞான யாக்னா, சாதனாலயா, கோத்தாரி லே அவுட் n காலை, 7:00 மணி. ஆடி வெள்ளி பூஜை *ஸ்ரீ மகாசக்தி மாரியம்மன் கோவில், திருமலை நாயக்கன்பாளையம், மடத்துார், பி.என்.புதுார், காலை, 6:30 மணி. *கொண்டத்து மாகாளியம்மன் கோவில், இடையர்பாளையம், வெள்ளலுார். காலை, 7:30 மணி மற்றும் மாலை, 6:00 மணி. கல்வி ஸ்டாட் அப் விழிப்புணர்வு ஸ்டாட் அப் குறித்த விழிப்புணர்வு, இந்துஸ்தான் தொழில்நுட்ப கல்லுாரி, ஒத்தக்கால்மண்டபம் n காலை, 9:00 மணி. பொது குடிநோய் விழிப்புணர்வு * நண்பர்கள் அன்பு நுாலகம், மாச்சம்பாளையம், சுந்தராபுரம் n இரவு, 7:00 முதல் 8:30 மணி வரை. * அரசு மருத்துவமனை, சுண்டக்காமுத்துார் n இரவு, 7:00 முதல், 8:30 மணி வரை. ஏற்பாடு: ஆல்கஹாலிக்ஸ் அனானிமஸ்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ