இன்றைய நிகழ்ச்சி
ஆன்மிகம் கிருஷ்ணர் ஜெயந்தி விழா கோபாலகிருஷ்ணர் சன்னதி, மாரியம்மன் கோவில் வளாகம், மாரியம்மன் கோவில் வீதி, மாச்சம்பாளையம். கணபதி ேஹாமம் - காலை 6 மணி. சிறப்பு அபிேஷக பூைஜ - காலை 10 மணி. பஜனை நிகழ்ச்சி - காலை 11 மணி. மண்டல பூஜை * விநாயகர், முருகன் கோவில், ஒத்தக்கால்மண்டபம். காலை 8 மணி. * வேட்டைக்கார சுவாமி கோவில், எஸ்.ஐ.எச்.எஸ்., காலனி கிழக்கு, சிங்காநல்லுார். காலை 7 மணி. * மதுரகாளியம்மன் கோவில், கோவில்பாளையம், அன்னுார். காலை 7 மணி. * ஸ்ரீதேவி, பூதேவி ரங்கநாதர் மற்றும் கருடாழ்வார் கோவில், ருத்திரியம் பாளையம், அன்னுார். காலை 7 மணி. சிறப்பு பூஜை * காவல் மாரியம்மன் கோவில், காவலர் குடியிருப்பு, வெரைட்டி ஹால் ரோடு. காலை 6 மணி. பொது குடிநோய் விழிப்புணர்வு * நண்பர்கள் அன்பு நுாலகம், மாச்சம்பாளையம், சுந்தராபுரம். இரவு 7 முதல் 8.30 மணி வரை. * அரசு மருத்துவமனை, சுண்டக்காமுத்துார். இரவு 7 முதல் 8.30 மணி வரை. ஏற்பாடு: ஆல்கஹாலிக்ஸ் அனானிமஸ். 'ரா மேட் இந்தியா' கண்காட்சி கொடிசியா வளாகம், அவிநாசி ரோடு. காலை 10 மணி முதல். குளோபல் சோலார் கண்காட்சி கொடிசியா வளாகம், அவிநாசி ரோடு, காலை 9.30 முதல் மாலை 6.30 வரை. கொலு பொம்மை கண்காட்சி எஸ்.கே.முத்துக்கள் மற்றும் கைவினை, டவுன்ஹால். காலை 10 முதல். கல்வி தொழில்நுட்ப கருத்தரங்கு பொருளாதார வளர்ச்சியில் ஏ.ஐ., பங்களிப்பு, கே.பி.ஆர்., கலை அறிவியல் கல்லுாரி, அரசூர். காலை 10 மணி. பாரதி நினைவு விழா * பாரதி நினைவு தின போட்டிகள், கோவை கலைமகள் கலை அறிவியல் கல்லுாரி, நரசிபுரம். மதியம் 1 மணி. * நிர்மலா மகளிர் கல்லுாரி, புலியகுளம். மதியம் 2 மணி. வணிக கருத்தரங்கு வர்த்தகம் மற்றும் விலையேற்றம், ஜான்சான் வணிகக்கல்லுாரி, கருமத்தம்பட்டி. 11 மணி.