மேலும் செய்திகள்
கோவை மாவட்டம் நிகழ்ச்சிகள்
17-Jun-2026
ஆன்மிகம் கும்பாபிஷேக விழா பேட்டை விஸ்வேஸ்வர சுவாமி கோவில், உப்பார வீதி. விக்னேஸ்வர பூஜை, இரண்டாம் கால யாக வேள்வி - காலை 8.20 மணி. மூன்றாம் கால வேள்வி - மாலை 4.20 மணி. மண்டல பூஜை * உலகளந்த பெருமாள் கோவில், திருச்சி ரோடு, அக்ரஹாரம், சிங்காநல்லுார். மாலை 6 மணி. * பட்டிவிநாயகர் கோவில், ஐ.ஓ.பி.,காலனி, மருதமலை ரோடு, வடவள்ளி. காலை 6.30 மணி. * திரவுபதி அம்மன் கோவில், மயிலேறிபாளையம், செட்டிபாளையம். மதியம் 12 மணி. * குபேர விநாயகர், சுப்ரமணியர், ரிஷபாரூடர் கோவில், செங்கப்பக்கோனார் வீதி, சுந்தராபுரம். மாலை 6 மணி. அபிஷேக, அலங்கார பூஜை சுயம்பு ஜலகண்டேஸ்வரர் சித்தர் பீடம் அறக்கட்டளை வளாகம், மஞ்சகிணறு திட்டு, சேத்துமா வாய்க்கால், சுண்டக்காமுத்துார் பை-பாஸ் ரோடு, செல்வபுரம். காலை 9 மணி. கல்வி ஆசிரியர் மேம்பாட்டு பயிற்சி முகாம் ஈசா பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லுாரி, பாலக்காடு ரோடு, நவக்கரை. காலை 10 மணி. பொது குடிநோய் விழிப்புணர்வு முகாம் * தமிழ் கல்லுாரி, பேரூர், இரவு 7 முதல் 8.30 மணி வரை. * அரசு மருத்துவமனை, சுண்டக்காமுத்துார், இரவு 7 முதல் 8.30 மணி வரை. ஏற்பாடு: ஆல்கஹாலிக்ஸ் அனானிமஸ்.
17-Jun-2026