கோவை மாவட்டம் நிகழ்ச்சி
ஆன்மிகம் கும்பாபிஷேக முதலாம் ஆண்டு விழா தர்மலிங்கேஸ்வரர் கோவில், பாலக்காடு ரோடு, மரப்பாலம், மதுக்கரை. வேள்வி வழிபாடு - காலை 5.30 மணி. கிரிவலம் - காலை 7.30 மணி. அன்னதானம் - காலை 7.30 முதல் மாலை 5.30 மணி வரை. திருப்புகழ் இசை வழிபாடு ஆபத் சகாய சுந்தர விநாயகர் கோவில், நவாவூர் பிரிவு, வடவள்ளி. காலை 9:30 முதல் மதியம் 12:30 மணி வரை. சிறப்பு: அருணகிரிநாதர் பிறந்த நாள் விழா மண்டல பூஜை உலகளந்த பெருமாள் கோவில், திருச்சி ரோடு, அக்ரஹாரம், சிங்காநல்லுார். மாலை 6 மணி. பட்டிவிநாயகர் கோவில், ஐ.ஓ.பி.,காலனி, மருதமலை ரோடு, வடவள்ளி. காலை 6.30 மணி. பேட்டை விஸ்வேஸ்வர சுவாமி கோவில், உப்பார வீதி. காலை 7 மணி. திரவுபதி அம்மன் கோவில், மயிலேறிபாளையம், செட்டிபாளையம். மதியம் 12 மணி. குபேர விநாயகர், சுப்ரமணியர், ரிஷபாரூடர் கோவில், செங்கப்பக்கோனார் வீதி, சுந்தராபுரம். மாலை 6 மணி. அபிஷேக பூஜை சுயம்பு ஜலகண்டேஸ்வரர் கோவில், மஞ்சகிணறு திட்டு, சேத்துமா வாய்க்கால், சுண்டக்காமுத்துார் பை-பாஸ் ரோடு, செல்வபுரம். காலை 9 மணி. கீதை உபதேசம் ஆர்ஷ அவிநாஷ் பவுண்டேஷன் வளாகம், டாடாபாத் மூன்றாவது வீதி. மாலை 5 மணி. பொது கல்லுாரியில் கருத்தரங்கு இந்துஸ்தான் தொழில்நுட்பக் கல்லுாரி வளாகம், பொள்ளாச்சி ரோடு, ஒத்தக்கால்மண்டபம். காலை 10 மணி. ஆசிரியர் மேம்பாட்டு பயிற்சி முகாம் ஈசா பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லுாரி, பாலக்காடு ரோடு, நவக்கரை. காலை 10 மணி. குடிநோய் விழிப்புணர்வு முகாம் * சிவன்குடில், சிறுவாணி நகர், கோவைப்புதுார். காலை 7:00 முதல் 8:00 மணி வரை. *டிவைன் மேரி சர்ச், பாலக்காடு மெயின் ரோடு, குனியமுத்துார். இரவு 7:00 முதல் 8:30 மணி வரை. ஏற்பாடு: ஆல்கஹாலிக்ஸ் அனானிமஸ்.