மேலும் செய்திகள்
இன்றைய நிகழ்ச்சி
06-Dec-2024
ஆன்மிகம்திருப்பாவை உபன்யாஸம்ஸ்ரீ கோதண்டராமஸ்வாமி தேவஸ்தானம், ராம்நகர். பங்கேற்பு: கல்யாணபுரம் ஸ்ரீ உ.வே.ஆர். ஆராவமுதாச்சாரியார் n மாலை 6:30 மணி முதல் இரவு 8:15 வரை.மார்கழி மாத பூஜைஅருள்மிகு ஸ்ரீ த்ரி நேத்ர தசபுஜ வக்ர காளியம்மன் திருக்கோவில். அகர்வால் ஸ்கூல் ரோடு, கே.என்.ஜி.புதுார் பிரிவு பஸ் ஸ்டாப், தடாகம் ரோடு n காலை 6:30க்கு மஹா அபிஷேகம் n காலை 7:30க்கு மஹா தீபாராதனை.மண்டல பூஜை வழிபாடுஅருள்மிகு ஈச்சனாரி குழந்தை வேலப்பர் திருக்கோவில், ஈச்சனாரி பாடசாலை வீதி.சிறப்பு பூஜைகொண்டத்து மாகாளியம்மன் கோவில், இடையர்பாளையம், வெள்ளலுார் n காலை 7:30 மணி மற்றும் மாலை 6:00 மணி.பகவத் கீதை சொற்பொழிவுஆர்ஷ அவிநாஷ் பவுண்டேஷன், 104, மூன்றாவது வீதி, டாடாபாத் n மாலை 5:00 மணி.பொதுவீடியோ சத்சங்ஆருத்ரா ஹால், ஓசூர் ரோடு n காலை 11:00 மணி. தலைப்பு: நம்முள் அமைதியின் அனுபவம்.ஜெமினி சர்க்கஸ்திருச்சி ரோடு, மீன் மார்க்கெட் எதிரில், சிங்காநல்லுார் n மதியம் 1:00 மணி, மாலை 4:00 மணி, இரவு 7:00 மணி.குடிநோய் விழிப்புணர்வு* சிவன்குடில், சிறுவாணி நகர், கோவைப்புதுார் n காலை 7:00 மணி முதல் 8:00 மணி வரை.*டிவைன் மேரி சர்ச், பாலக்காடு பிரதான சாலை, குனியமுத்துார் n இரவு 7:00 முதல் 8:30 மணி வரை. ஏற்பாடு: ஆல்கஹாலிக்ஸ் அனானிமஸ்.
06-Dec-2024