மேலும் செய்திகள்
இன்றைய நிகழ்ச்சிகள்: சிவகங்கை
30-Jan-2025
ஆன்மிகம்தைப்பூசத் திருவிழாமருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவில், மருதமலை. பூஜை துவக்கம் n காலை, 4:30 மணி. கொடியேற்றம், கற்பக விருட்ச வாகனத்தில் திருவீதி உலா n காலை, 6:00 மணி. அபிஷேக பூஜை மற்றும் தீபாராதனை, அன்ன வாகனத்தில் திருவீதி உலா. n காலை, 10:00 மணி. யாகசாலை பூஜை துக்கம், அபிஷேகம், பூஜை, தீபாராதனை, அனந்தாசனத்தில் திருவீதி உலா n மாலை, 4:30 மணி. முருகன் பக்தி பாடல்கள் n மாலை, 6:00 மணி.தேர்திருவிழாபுனித அருளானந்தர் ஆலயம், ஆர்.எஸ்.புரம், லாலி ரோடு. திருப்பலி, நவநாள், மறையுரை, ஆராதனை n மாலை, 6:00 மணி.திருவிழாமாகாளியம்மன் கோவில், குளத்துப்பாளையம், கோவைப்புதுார். சக்தி கரகம் ேகாவில் வந்தடைதல் n காலை, 6:00 மணி. மாவிளக்கு, அலங்கார பூஜை n மதியம், 12:00 மணி. பொங்கல் இடுதல், அம்மனுக்கு வேண்டுதல் செலுத்துதல் n மதியம், 2:00 மணி. இன்னிசை நிகழ்ச்சி n மாலை, 6:00 மணி.சிறப்பு பூஜைகொண்டத்து மாகாளியம்மன் கோவில், இடையர்பாளையம், வெள்ளலுார். காலை, 10:00 மணி மற்றும் மாலை, 6:00 மணி.மகாருத்ர யக்ஞம்கோதண்டராமசுவாமி கோவில், ராம்நகர். விக்னேஸ்வர பூஜை, மகா சங்கல்பம், மஹன்யாச ஜபம், ருத்ர ஆவாஹனம், ருத்ராபிஷேகம் n காலை, 6:00 முதல் 9:00 மணி வரை. கோ பூஜை, ருத்ர ஹோமம், வசோர்தாரை, தம்பதி பூஜை, கலசாபிஷேகம், மகா தீபாராதனை, பிரசாத விநியோகம் n காலை, 10:00 முதல் மதியம், 12:30 மணி வரை.காவடி படி விளையாடுதல்சீர்காழி மாரியம்மன் கோவில், இளங்கோ நகர், ஆவாரம்பாளையம் n காலை, 6:00 மணி முதல்.கல்வியோகா பயிலரங்குஸ்ரீ நாராயண குரு கலை அறிவியல் கல்லுாரி, பாலக்காடு ரோடு, க.க.சாவடி n காலை, 10:30 மணி.புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்துகே.பி.ஆர்., பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லுாரி, அரசூர் n மதியம், 12:00 மணி.'நிதி கல்வியறிவு' கருத்தரங்குஜான்சன்ஸ் ஸ்கூல் ஆப் பிசினஸ், கருமத்தம்பட்டி காலை, 10:30 மணி.அற சொற்பொழிவுகே.பி.ஆர்., கலை அறிவியல் மற்றும் ஆராய்ச்சிக் கல்லுாரி, அரசூர் n காலை, 10:30 மணி.போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வுஜான்சன்ஸ் தொழில்நுட்பக் கல்லுாரி, கருமத்தம்பட்டி n மாலை, 5:30 மணி.பொது குடிநோய் விழிப்புணர்வு* குழந்தைகள் காப்பகம், ஐ.பி.ஏ., சர்ச் அருகில், பாரதி நகர், கோவைப்புதுார் n இரவு, 7:00 முதல், 8:30 மணி வரை. * நண்பர்கள் அன்பு நுாலகம், மாச்சம்பாளையம், சுந்தராபுரம் n இரவு, 7:00 முதல், 8:30 மணி வரை. ஏற்பாடு: ஆல்கஹாலிக்ஸ் அனானிமஸ்.
30-Jan-2025