உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் /  இன்றைய நிகழ்ச்சிகள்: (19.06.2026) கோவை

 இன்றைய நிகழ்ச்சிகள்: (19.06.2026) கோவை

ஆன்மிகம் பகவத் கீதை சொற்பொழிவு பாரதிய வித்யாபவன் வளாகம், டி.பி.ரோடு, ஆர்.எஸ்.புரம். மாலை 6 மணி. சிறப்பு பூஜை கொண்டத்து மாகாளியம்மன் கோவில், இடையர்பாளையம், வெள்ளலுார். காலை, 7:30 மணி மற்றும் மாலை, 6மணி. திருக்கல்யாண உற்சவம் சுயம்பு ஜலகண்டேஸ்வரர் சித்தர் பீடம் அறக்கட்டளை வளாகம், மஞ்சகிணறு திட்டு, சேத்துமா வாய்க்கால், சுண்டக்காமுத்துார் பை-பாஸ் ரோடு, செல்வபுரம். அபிேஷக, அலங்கார பூஜை - காலை 9 மணி. மண்டல பூஜை *பட்டிவிநாயகர் கோவில், ஐ.ஓ.பி.,காலனி, மருதமலை ரோடு, வடவள்ளி. காலை 6.30 மணி. *திரவுபதி அம்மன் கோவில், மயிலேறிபாளையம், செட்டிபாளையம். மதியம் 12 மணி. *குபேர விநாயகர், சுப்ரமணியர், ரிஷபாரூடர் கோவில், செங்கப்பக்கோனார் வீதி, சுந்தராபுரம். மாலை 6 மணி. *உலகளந்த பெருமாள் கோவில், திருச்சி ரோடு, அக்ரஹாரம், சிங்காநல்லுார். மாலை 6 மணி. கல்வி யோகா தினம் ஸ்ரீ நாராயண குரு கல்லுாரி, பாலக்காடு சாலை, காலை 7:30 மணி. ஊக்கத்தொகை வழங்கும் நிகழ்வு பிராதான் மந்திரி விக்சித் பாரத் ரோஜ்கார் யோஜனா திட்ட பயனாளிகளுக்கு ஊக்கத்தொகை வழங்கல், இந்துஸ்தான் கல்லுாரி, நவ இந்தியா, மாலை, 4:30 மணி. பொது கடிதம் எழுதும் முகாம் 18 - 35 வயதுடையவர்களுக்கான கடிதம் எழுதும் முகாம், தலைமை தபால் நிலையம் வளாகம், ஆர்.எஸ்.புரம். மாலை 4மணி. தொழில் மாநாடு மின்சார வாகனங்கள் மற்றும் இணைத்தொழில் மாநாடு, கிஸ்கோல் கிராண்ட், டாடபாத், காலை,9:30 மணி. குடிநோய் விழிப்புணர்வு *நண்பர்கள் அன்பு நுாலகம், மாச்சம்பாளையம், இரவு, 7முதல் 8:30 மணி வரை. *அரசு மருத்துவமனை, சுண் டக்காமுத்துார் , இரவு, 7 முதல், 8:30 மணி வரை. ஏற் பாடு: ஆல்கஹாலிக்ஸ் அனானிமஸ்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி