உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / இன்றைய நிகழ்ச்சிகள் >> கோவை_சிட்டி

இன்றைய நிகழ்ச்சிகள் >> கோவை_சிட்டி

ஆன்மிகம்குண்டம் திருவிழாகொடி கட்டுதல், முளைப்பாரி கொண்டு வருதல், கொண்டத்து மாகாளியம்மன் கோவில், இடையர்பாளையம், வெள்ளலுார் n இரவு 7:00 மணி.ஆராதனைஸ்ரீ கோதண்டராமஸ்வாமி தேவஸ்தானம், ராம்நகர் n காலை, 9:00 மணி.சிறப்பு பூஜைகொண்டத்து மாகாளியம்மன் கோவில், இடையர்பாளையம், வெள்ளலுார். காலை, 7:30 மணி மற்றும் மாலை, 6:00 மணி.கல்விகுழுவிவாதம்மத்திய பட்ஜெட் மீதான குழுவிவாதம், கே.பி.ஆர்., கலை அறிவியல் கல்லுாரி, அரசூர் n காலை, 9:00 மணி.பொதுகுடிநோய் விழிப்புணர்வு* சிவன் குடில், சிறுவாணி நகர் n கோவைப்புதுார். காலை, 7:00 முதல் 8:00 மணி வரை.* டிவைன் மேரி சர்ச், குனியமுத்துார் n இரவு, 7:00 முதல் 8:30 மணி வரை. ஏற்பாடு: ஆல்கஹாலிக்ஸ் அனானிமஸ்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி