மேலும் செய்திகள்
இன்றைய நிகழ்ச்சி>> கோவை
28-Feb-2025
ஆன்மிகம்சங்கடஹர சதுர்த்தி பூஜை* ஈச்சனாரி விநாயகர் கோவில், பொள்ளாச்சி ரோடு, ஈச்சனாரி n மாலை, 6:30 மணி.* ரத்தின விநாயகர் கோவில், டி.பி.ரோடு, ஆர்.எஸ்.புரம். கணபதி ஹோமம், அபிஷேகம், அலங்காரம், அர்ச்சனை n மாலை, 6:30 மணி.* செல்வவிநாயகர் கோவில், சொக்கம்பாளையம், அன்னுார் n மாலை, 6:30 மணி.* கற்பக விநாயகர் கோவில், அப்பிச்சிமார் கோவில் வளாகம், மோளப்பாளையம், பூலுவபட்டி n மாலை, 6:30 மணி.* பாலவிநாயகர், ராக்கியண்ணன், உத்தண்டராயர் கோவில், குரும்பபாளையம், மதுக்கரை n மாலை, 6:30 மணி.* செல்வகணபதி, சீரடி பாபா கோவில், மதுக்கரை மார்க்கெட் n மாலை, 6:30 மணி.* ராஜவிநாயகர், சூரியபகவான், உஷாதேவி, சாயாதேவி கோவில், குரும்பபாளையம், மதுக்கரை n மாலை, 6:30 மணி.* சித்தி விநாயகர் கோவில், கருமத்தம்பட்டிபுதுார், சூலுார் n மாலை, 6:30 மணி.* ராஜ கணபதி கோவில், ஈஸ்ட் கிளப் ரோடு, ரேஸ்கோர்ஸ் n மாலை, 6:30 மணி.* திருமூர்த்தி கோவில், பொள்ளாச்சி ரோடு, சுந்தராபுரம் n மாலை, 6:30 மணி.* விநாயகர் கோவில், மாரியம்மன் கோவில் வீதி, மாச்சம்பாளையம் n மாலை, 6:30 மணி.மண்டல பூஜை* யோக விநாயகர் கோவில், சன் கார்டன், நிர்மல மாதா கான்வென்ட் எதிரில், இடையர்பாளையம், குனியமுத்துார் n காலை, 6:30 மணி.* ராஜ கணபதி விநாயகர் கோவில், ராஜிவ் காந்தி நகர், சவுரிபாளையம் n காலை, 7:00 மணி.பொதுகல்லுாரியில் பயிலரங்குஜான்சன்ஸ் தொழில்நுட்பக் கல்லுாரி வளாகம், கருமத்தம்பட்டி n மதியம், 2:00 மணி.தென் மாநில குறும்பட விழாபி.எஸ்.ஜி., கலை அறிவியல் கல்லுாரி வளாகம், அவிநாசி ரோடு, பீளமேடு n காலை, 10:00 மணி.குடிநோய் விழிப்புணர்வு* சிவன் குடில், சிறுவாணி நகர் n கோவைப்புதுார். காலை, 7:00 முதல் 8:00 மணி வரை.* டிவைன் மேரி சர்ச், பாலக்காடு மெயின் ரோடு, குனியமுத்துார் n இரவு, 7:00 முதல் 8:30 மணி வரை.
28-Feb-2025