உள்ளூர் செய்திகள்

இன்றைய நிகழ்ச்சிகள்

ஆன்மிகம்108 திருவிளக்கு பூஜைபழநி ஆண்டவர் கோவில், வாரணாபுரம், சாலையூர், காரேகவுண்டன்பாளையம், அன்னுார். கணபதி ஹோமம், அலங்கார பூஜை n மாலை, 3:30 மணி முதல். 108 திருவிளக்கு பூஜைn மாலை, 6:00 மணி முதல். அன்னதானம் n இரவு, 7:30 மணி முதல்.மகா பெரியவா ஜெயந்தி உற்சவம்* மகா பெரியவா மணி மண்டபம், பேரூர். கோ பூஜை, விக்னேஸ்வர பூஜை சங்கல்பம், ருத்ராபிஷேகம், பூஜை, தீபாராதனை n காலை, 6:30 மணி முதல். திருஷதி அர்ச்சனை n மாலை, 5:00 மணி முதல். நாமசங்கீர்த்தனம் n மாலை, 6:30 மணி முதல். அன்னதானம் n இரவு, 7:00 மணி.* காயத்ரி கோவில் தியான மண்டபம், வேடப்பட்டி. மகா பெரியவா மூர்த்திக்கு அபிஷேகம் ஆரம்பம் n காலை, 7:00 மணி. சிறப்பு வேத பாராயணம், ஸ்ரீ ருத்ரம் ஜடா பாராயணம் n காலை, 9:00 மணி. மகா பெரியவா அஷ்டோத்திரம், தீபாராதனை n காலை, 11:00 மணி. பிரசாத விநியோகம் n மதியம், 12:00 மணி. மகா பெரியவா மூர்த்தி நகர்வலம் n மாலை, 5:00 மணி.விசாகத் திருவிழாபூமி நீளா நாயகி கரிவரதராஜப் பெருமாள் கோவில், கோட்டைமேடு. திருத்தேர் n காலை, 7:30 மணி.'பகவத்கீதை' சொற்பொழிவுஆர்ஷ அவிநாஷ் பவுண்டேசன், 104, மூன்றாவது வீதி, டாடாபாத் n மாலை, 5:00 மணி.மண்டல பூஜை* லட்சுமி நாராயண பெருமாள் கோவில், அய்யாகவுண்டர் வீதி, குளத்துப்பாளையம், கோவைப்புதுார் n காலை, 7:00 மணி.* மாரியம்மன், ஸ்ரீனிவாச பெருமாள் கோவில், வீரகேரளம் n காலை, 7:00 மணி.* சிங்காநல்லுார் அம்மன், கணபதி, பதஞ்சலி மகரிஷி கோவில், வேடப்பட்டி, பேரூர் n காலை, 7:00 மணி.* மகா கணபதி கோவில், கோ- ஆப்பரேடிவ் காலனி, உப்பிலிபாளையம் n காலை, 7:00 மணி.* பட்டத்தரசியம்மன், மகா பால கணபதி, பால முருகன், முனியப்ப சுவாமி, நாகர் சன்னதி கோவில்கள், பசுமை நகர், செல்வபுரம் n காலை, 7:00 மணி.* முத்து மாரியம்மன் கோவில், பீளமேடு n காலை, 7:00 மணி.* பொம்மியம்மன் கோவில், நாயக்கன்பாளையம் n காலை, 7:00 மணி.சிறப்பு பூஜைகொண்டத்து மாகாளியம்மன் கோவில், இடையர்பாளையம், வெள்ளலுார். காலை, 7:30 மணி மற்றும் மாலை, 6:00 மணி.பொதுகுடிநோய் விழிப்புணர்வு* குழந்தைகள் காப்பகம், ஐ.பி.ஏ., சர்ச் அருகில், பாரதி நகர், கோவைப்புதுார் n இரவு, 7:00 முதல், 8:30 மணி வரை.* நண்பர்கள் அன்பு நுாலகம், மாச்சம்பாளையம், சுந்தராபுரம் n இரவு, 7:00 முதல், 8:30 மணி வரை. ஏற்பாடு: ஆல்கஹாலிக்ஸ் அனானிமஸ்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை