இன்றைய நிகழ்ச்சிகள்
ஆன்மிகம்கும்பாபிஷேக விழாபத்ரகாளியம்மன் கோவில், கலிக்கநாயக்கன்பாளையம், சுண்டப்பாளையம் n காலை 6:00 மணிக்கு மேல் 7:00 மணிக்குள்.சிறப்பு பூஜைகொண்டத்து மாகாளியம்மன் கோவில், இடையர்பாளையம், வெள்ளலுார். காலை, 7:30 மணி மற்றும் மாலை, 6:00 மணிமண்டல பூஜை நிறைவு* லட்சுமி நாராயண பெருமாள் கோவில், அய்யாகவுண்டர் வீதி, குளத்துப்பாளையம், கோவைப்புதுார் n காலை, 10:00 மணி.மண்டல பூஜை* மாரியம்மன், ஸ்ரீனிவாச பெருமாள் கோவில், வீரகேரளம் n காலை, 7:00 மணி.* சிங்காநல்லுார் அம்மன், கணபதி, பதஞ்சலி மகரிஷி கோவில், வேடப்பட்டி, பேரூர் n காலை, 7:00 மணி.* மகா கணபதி கோவில், கோ- ஆப்பரேடிவ் காலனி, உப்பிலிபாளையம் n காலை, 7:00 மணி.* பட்டத்தரசியம்மன், மகா பால கணபதி, பால முருகன், முனியப்ப சுவாமி, நாகர் சன்னதி கோவில்கள், பசுமை நகர், செல்வபுரம் n காலை, 7:00 மணி.* முத்து மாரியம்மன் கோவில், பீளமேடு n காலை, 7:00 மணி.* பொம்மியம்மன் கோவில், நாயக்கன்பாளையம் n காலை, 7:00 மணி.கல்விமாணவர்களுக்கு வரவேற்பு* கே.ஜி.கலை மற்றும் அறிவியல் கல்லுாரி, சரவணம்பட்டி n காலை, 9:30 மணி.* கோவை கலைமகள் கலை கல்லுாரி, வெள்ளிமலைப்பட்டினம், நரசீபுரம் n காலை, 9:30 மணி.* கோவை மெரைன் கல்லுாரி, பொள்ளாச்சி மெயின் ரோடு, மைலேரிபாளையம் n காலை, 10:30 மணி.பயிலரங்குஜெ.சி.டி., கலை மற்றும் அறிவியல் கல்லுாரி, பிச்சனுார் n காலை, 10:00 மணி. தலைப்பு: 'டிசைன் தின்கிங்'.பொதுகுடிநோய் விழிப்புணர்வு* நண்பர்கள் அன்பு நுாலகம், மாச்சம்பாளையம், சுந்தராபுரம் n இரவு, 7:00 முதல் 8:30 மணி வரை.* அரசு மருத்துவமனை, சுண்டக்காமுத்துார் n இரவு, 7:00 முதல், 8:30 மணி வரை. ஏற்பாடு: ஆல்கஹாலிக்ஸ் அனானிமஸ்.