உள்ளூர் செய்திகள்

இன்றைய நிகழ்ச்சிகள்

ஆன்மிகம்கும்பாபிஷேக விழாதர்மலிங்கேஸ்வரர் கோவில், மரப்பாலம், மதுக்கரை. திருப்பள்ளியெழுச்சி, நினைவுத் திருமஞ்சனம் n காலை, 6:30 மணி. எண்வகை மருந்து சாற்றுதல் n காலை, 9:00 மணி. இரண்டாம் கால வேள்வி n காலை, 9:30 மணி. மூன்றாம் கால வேள்வி n மாலை, 4:00 மணி.பூரண கும்ப வரவேற்புராமர்கோவில், ராம்நகர் n மாலை, 5:30 மணி. வருகை: சச்சிதானந்த தீர்த்த மகா சுவாமிகள்.கீதை உபதேசம்ஆர்ஷ அவிநாஷ் பவுண்டேஷன், 104, மூன்றாவது வீதி, டாடாபாத் n மாலை, 5:00 மணி. திருப்புகழ் இசை வழிபாடுஆபத்சகாய சுந்தர விநாயகர் கோவில், கூரியோ கார்டன், வடவள்ளி n காலை, 9:00 முதல் மதியம், 12:00 மணி வரை.மண்டல பூஜை* பத்ரகாளியம்மன் கோவில், கலிக்கநாயக்கன்பாளையம், சுண்டப்பாளையம் n காலை, 7:00 மணி.* லட்சுமி நாராயண பெருமாள் கோவில், அய்யா கவுண்டர் வீதி, குளத்துப்பாளையம், கோவைப்புதுார் n காலை, 7:00 மணி.* மாரியம்மன், ஸ்ரீனிவாச பெருமாள் கோவில், வீரகேரளம் n காலை, 7:00 மணி.* சிங்காநல்லுார் அம்மன், கணபதி, பதஞ்சலி மகரிஷி கோவில், வேடப்பட்டி, பேரூர் n காலை, 7:00 மணி.* மகா கணபதி கோவில், கோ-ஆப்பரேடிவ் காலனி, உப்பிலிபாளையம் n காலை, 7:00 மணி.* பட்டத்தரசியம்மன், மகா பால கணபதி, பால முருகன், முனியப்ப சுவாமி, நாகர் சன்னதி கோவில்கள், பசுமை நகர், செல்வபுரம் n காலை, 7:00 மணி.* முத்து மாரியம்மன் கோவில், பீளமேடு n காலை, 7:00 மணி.* பொம்மியம்மன் கோவில், நாயக்கன்பாளையம் n காலை, 7:00 மணி. சிறப்பு பூஜைகொண்டத்து மாகாளியம்மன் கோவில், இடையர்பாளையம், வெள்ளலுார். காலை, 7:30 மணி மற்றும் மாலை, 6:00 மணி.கல்விமுதலாமாண்டு மாணவர்களுக்கு வரவேற்புகற்பகம் நிகர்நிலை பல்கலை, பொள்ளாச்சி ரோடு n காலை, 10:00 மணி.போதை ஒழிப்பு விழப்புணர்வுசிட்கோ நுழைவுவாயில் அருகில். எஸ்.பி.ஐ., வங்கி அருகே n காலை, 9:00 மணி. ஏற்பாடு: எக்விடாஸ் குருகுல பதின்ம மேல்நிலைப்பள்ளி.விவசாயிகளுக்கு பயிற்சிஐ.சி.ஏ.ஆர்., கரும்பு இனப்பெருக்க நிறுவனம், வீரகேரளம் n மதியம், 12:30 மணி.பொதுஓவியக் காண்காட்சிகஸ்துாரி சீனிவாசன் கலை மையம், அவிநாசி ரோடு n காலை, 10:30 முதல் மாலை, 6:30 மணி வரை.'சேரா ஹோம் ஜங்சன்' திறப்பு விழாசுந்தராபுரம், பொள்ளாச்சி மெயின் ரோடு n காலை, 9:30 முதல் n இரவு, 9:00 மணி வரை.குடிநோய் விழிப்புணர்வு முகாம்* குழந்தைகள் காப்பகம், ஐ.பி.ஏ., சர்ச் அருகில், பாரதி நகர், கோவைப்புதுார் n இரவு, 7:00 முதல், 8:30 மணி வரை.* நண்பர்கள் அன்பு நுாலகம், மாச்சம்பாளையம், சுந்தராபுரம் n இரவு, 7:00 முதல், 8:30 மணி வரை. ஏற்பாடு: ஆல்கஹாலிக்ஸ் அனானிமஸ்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !