உள்ளூர் செய்திகள்

இன்றைய நிகழ்ச்சிகள்

ஆன்மிகம் கும்பாபிஷேக விழா * வேட்டைக்கார சுவாமி கோவில், எஸ்.ஐ.எச்.எஸ்.காலனி கிழக்கு, சிங்காநல்லுார். திருவிளக்கு ஏற்றுதல், மங்கள மகா கணபதி ஹோமம், மகா தீபாராதனை, கோமாதா பூஜை - காலை 4.30 மணி முதல். முளைப்பாலிகை, தீர்த்தக்குடம் எடுத்து வருதல் - காலை 9 மணிக்கு மேல். காப்பு கட்டுதல் - மாலை 4 மணி முதல். எண் வகை மருந்து சாற்றுதல் - இரவு 9 மணிக்கு மேல். * மதுர காளியம்மன் கோவில், கோவில்பாளையம், அன்னுார். இரண்டாம் கால வேள்வி வழிபாடு - காலை 9.30 மணி. மூன்றாம் கால வேள்வி வழிபாடு - மாலை 5 மணி. * ஸ்ரீ தேவி, பூதேவி ரங்கநாதர் மற்றும் கருடாழ்வார் கோவில், ருத்திரியம்பாளையம், அன்னுார். காலை 9 மணிக்கு மேல். * சித்தி விநாயகர் கோவில், குப்பேபாளையம். சிறப்பு வழிபாடு - மாலை5:30 மணி. முதலாம் கால வேள்வி - இரவு6.30 மணி. மண்டல பூஜை * ஸ்ரீதேவி பூதேவி திருமலைராய பெருமாள் கோவில், வெள்ளமடை, காளிபாளையம். காலை 8 மணி. * ஏரி கருப்பராயன் சுவாமி கோவில், செங்கோடகவுண்டன்புதுார், அரசூர், சூலுார். காலை 7 மணி. * பூமாதேவி, நீளாதேவி, வரதராஜ பெருமாள் கோவில், சின்ன வடவள்ளி. காலை 7 மணி. கீதா உபதேசம் ஆர்ஷ அவிநாஷ் பவுண் டேஷன், 104, மூன்றாவது வீதி, டாடாபாத். மாலை 5 மணி. சிறப்பு பூஜை கொண்டத்து மாகாளியம்மன் கோவில், இடையர்பாளையம், வெள்ளலுார். காலை 7.30 மணி மற்றும் மாலை 6 மணி. கல்வி ஆங்கிலத்துறை பேரவைக் கூட்டம் டாக்டர் ஆர்.வி. கலை அறிவியல் கல்லுாரி, காரமடை. காலை11மணி சர்வதேச கருத்தரங்கு பிஷப் அம்புரோஸ் கல்லுாரி, சுங்கம். காலை 10மணி. ஒணம் கொண்டாட்டம் * கே.பி.ஆர். கலை அறிவியல் கல்லுாரி, அரசூர்.காலை 9.30 மணி. * ரத்தினம் கலை மற்றும் அறிவியல் கல்லுாரி, ஈச்சனாரி. காலை 10 மணி முதல். நுாலக புத்தகக் கண்காட்சி கே.ஜி.ஐ.எஸ்.எல். தொழில்நுட்பக் கல்லுாரி, சரவணம்பட்டி. காலை 9 முதல் மாலை 3மணி வரை. பொது குடிநோய் விழிப்புணர்வு முகாம் * குழந்தைகள் காப்பகம், ஐ.பி.ஏ. சர்ச் அருகில், பாரதி நகர், கோவைப்புதுார். இரவு7முதல்8.30 மணி வரை. * நண்பர்கள் அன்பு நுாலகம், மாச்சம்பாளையம், சுந்தராபுரம். இரவு7முதல்8.30 மணி வரை. ஏற்பாடு: ஆல்கஹாலிக்ஸ் அனானிமஸ்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ