உள்ளூர் செய்திகள்

இன்றைய நிகழ்ச்சிகள்

ஆன்மிகம் சண்டி மஹா ஹோமம் சிவகுரு மகாவிஷ்ணு சேசத்ரம், கே.என்.ஜி. புதுார், தடாகம் ரோடு. சக்கர நவாவரண பூஜை, காலை 9 முதல் 11 மணி வரை. சண்டி ஹோமம், மாலை 5 முதல் இரவு 8 மணி வரை. சிறப்பு பூஜை கொண்டத்து மாகாளியம்மன் கோவில், இடையர்பாளையம், வெள்ளலுார். காலை, 7.30 மணி மற்றும் மாலை, 6 மணி. கல்வி தொழில்நுட்ப பயிலரங்கு ஜான்சன்ஸ் தொழில்நுட்பக் கல்லுாரி, கருமத்தம்பட்டி, மதியம் 2 மணி. கருத்தரங்கு ஸ்ரீ சாய் ரங்கநாதன் பொறியியல் கல்லுாரி, தொண்டாமுத்துார், காலை 9.30 மணி. தலைப்பு: வளாக அரங்குகள் முதல் கார்ப்பரேட் சுவர்கள் வரை. தொழில் திட்டமிடல் கே.பி.ஆர்., கலை மற்றும் அறிவியல் கல்லுாரி, அரசூர், காலை 10 மணி. தலைப்பு: சுய கண்டுபிடிப்பு மற்றும் தொழில் திட்டமிடல். பொது நுால் வெளியீட்டு விழா கோ இந்தியா ஹால், ரேஸ்கோர்ஸ், மாலை, 5 மணி. நுால்: ஆன்றோரின் அமுதமொழிகள் நுால் வெளியீட்டு விழா. ஏற்பாடு: இனிய தமிழகம் - ஓவியா பதிப்பகம், நுால் காஞ்சி இலக்கியப் பேரவை. குடிநோய் விழிப்புணர்வு முகாம் * நண்பர்கள் அன்பு நுாலகம், மாச்சம்பாளையம், சுந்தராபுரம். இரவு 7 முதல் 8.30 மணி வரை. * அரசு மருத்துவமனை, சுண்டக்காமுத்துார்.இரவு 7 முதல் 8.30 மணி வரை. ஏற்பாடு: ஆல்கஹாலிக்ஸ் அனானிமஸ்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி