உள்ளூர் செய்திகள்

இன்றைய நிகழ்ச்சிகள்

ஆன்மிகம் கீதை உபதேசம் ஆர்ஷ அவிநாஷ் பவுண்டேஷன், 104, மூன்றாவது வீதி, டாடாபாத், மாலை 5 மணி. சிறப்பு பூஜை கொண்டத்து மாகாளியம்மன் கோவில், இடையர்பாளையம், வெள்ளலுார். காலை, 7:30 மணி மற்றும் மாலை, 6:00 மணி. அபிேஷகம், ஆராதனை * மகாலட்சுமி கோவில், மகாலட்சுமி நகர், மசக்காளிபாளையம் மெயின் ரோடு, உப்பிலிபாளையம், காலை 7 மணி. * ஸ்ரீதேவி பூ தேவி திருமலைராய பெருமாள் கோவில், வெள்ளமடை, காளிபாளையம், காலை 7 மணி. * ஏரிகருப்பராயன்சுவாமி கோவில், செங்கோடகவுண்டன்புதுார், அரசூர், சூலுார், காலை 7 மணி. கல்வி தொழில்முனைவு திறன் பயிற்சி ஜான்சன்ஸ் தொழில்நுட்பக் கல்லுாரி, கருமத்தம்பட்டி, காலை 9 மணி. போதைப்பொருள் எதிர்ப்பு விழிப்புணர்வு ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை அறிவியல் கல்லுாரி, நவஇந்தியா, மதியம் 2 மணி. ஆசிரியர் திறன் மேம்பாட்டு பயிற்சி இந்துஸ்தான் தொழில்நுட்பக் கல்லுாரி, ஒத்தக்கால்மண்டபம், காலை 9 மணி. தலைப்பு: 'குவாண்டம் கம்ப்யூட்டிங்' மற்றும் மருத்துவ துறையின் எதிர்காலம். பொது குடிநோய் விழிப்புணர்வு முகாம் * குழந்தைகள் காப்பகம், ஐ.பி.ஏ., சர்ச் அருகில், பாரதி நகர், கோவைப்புதுார். இரவு 7 முதல், 8.30 மணி வரை. * நண்பர்கள் அன்பு நுாலகம், மாச்சம்பாளையம், சுந்தராபுரம். இரவு 7 முதல், 8. 30 மணி வரை. ஏற்பாடு: ஆல்கஹாலிக்ஸ் அனானிமஸ்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ