உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் /  இன்றைய நிகழ்ச்சிகள்

 இன்றைய நிகழ்ச்சிகள்

ஆன்மிகம் மண்டல பூஜை செல்வ விநாயகர் கோவில், கஸ்துாரி நகர், சுந்தராபுரம். அதிகாலை 5 மணி. அபிேஷகம், அலங்கார பூஜை * கோனியம்மன் கோயில், மணிக்கூண்டு அருகில், பெரியகடை வீதி, டவுன்ஹால் காலை, 7 மணி. * மகாலட்சுமி அம்மன் கோவில், மகாலட்சுமி நகர், மசக்காளிபாளையம் ரோடு, உப்பிலிபாளையம். காலை 7 மணி. * ஈச்சனாரி விநாயகர் கோவில், பொள்ளாச்சி ரோடு, ஈச்சனாரி. காலை 6.30 மணி. * விநாயகர், முருகன் கோவில், ஒத்தக்கால்மண்டபம். காலை 9 மணி. * சுப்ரமணிசுவாமி கோவில், மருதமலை. காலை 7 மணி. * வேல் முருகன் கோவில், பஜனை கோவில் வீதி, ராமநாதபுரம். காலை 9 மணி. * பாலதண்டாயுதபாணி சன்னதி, கவுமார மடாலயம் வளாகம், சின்னவேடம்பட்டி. காலை 9 மணி. * பழனியாண்டர் கோவில், 80 அடி ரோடு, ஒலம்பஸ். காலை 9 மணி. * பாலதண்டாயுதபாணி கோவில், பாலக்காடு ரோடு, குனியமுத்துார். காலை 9 மணி. * பாலமுருகன் கோவில், பொன்னையராஜபுரம். காலை 9 மணி. * பாலதண்டாயுதபாணி சன்னதி, பட்டீசுவரர் கோவில் வளாகம், சிறுவாணி ரோடு, பேரூர். காலை 9 மணி. * பாலமுருகன் கோவில், நெசவாளர் காலனி, சாய்பாபா காலனி. காலை 9 மணி. * அருள் முருகன் கோவில், கடைவீதி, போத்தனுார். காலை 9 மணி. * கட்சியப்பர் மடாலயம் முருகன் கோவில், பொள்ளாச்சி ரோடு, ஈச்சனாரி. காலை 9 மணி. கீதை உபதேசம் ஆர்ஷ அவிநாஷ் பவுண்டேஷன், மூன்றாவது வீதி, டாடாபாத். மாலை 5 மணி. சிறப்பு பூஜை கொண்டத்து மாகாளியம்மன் கோவில், இடையர்பாளையம், வெள்ளலுார். காலை, 10 மணி மற்றும் மாலை 6 மணி. பொது கல்லுாரியில் புரிந்துணர்வு ஒப்பந்தம் ஜான்சன்ஸ் தொழில்நுட்பக் கல்லுாரி வளாகம், கருமத்தம்பட்டி. காலை 9.30 மணி. குடிநோய் விழிப்புணர்வு முகாம் * அரசு மருத்துவமனை வளாகம், சுண்டக்காமுத்துார். இரவு 7 மணி. * தமிழ் கல்லுாரி வளாகம், சிறுவாணி ரோடு, பேரூர். இரவு 7 மணி. ஏற்பாடு: ஆல்கஹாலிக்ஸ் அனானிமஸ் அமைப்பு.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை