உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் /  இன்றைய நிகழ்ச்சிகள்: கோவை சிட்டி

 இன்றைய நிகழ்ச்சிகள்: கோவை சிட்டி

ஆன்மிகம் மார்கழித் திருவிழா செங்கப்பக்கோனார் திருமண மண்டபம், சுந்தராபுரம், மாலை 5.30 மணி முதல். தலைப்பு: 'திருப்பம் தரும் திருப்புகழ்'. சொற்பொழிவாளர்: ராம விஜயக்குமார். மார்கழி சொற்பொழிவு கோதண்டராமசுவாமி கோவில், ராம்நகர். காலை 7.30 முதல் 9 மணி வரை. மாலை 6.30 முதல் 8.15 மணி வரை. சொற்பொழிவாளர்: உ.வே.வேங்கடேஷ். அரவான் திருவிழா குறிச்சி முத்துப்பார் விநாயகர் கோவிலில் பூஜை, எல்லை கட்டுதல், அரவான் கோவிலில் புண்ணியவாசம், கணபதி ஹோமம், அரவான் சுவாமிக்கு உயிர் பிடித்தல், கம்பம் நாட்டுதல், பூ சாத்துதல், இரவு 8 மணி முதல். மண்டல வாரம் ஸ்ரீ ஐயப்பன் பூஜா சங்கம், சத்தியமூர்த்தி ரோடு, ராம்நகர். கணபதி ஹோமம், திவ்ய நாம சங்கீர்த்தனம், தீபாராதனை, காலை 8.30 மணி. வேதபாராயணம், மாலை 5.30 மணி. தீபாராதனை, ஹரிவராசனம், இரவு 7.30 மணி. மண்டல பூஜை * வெற்றி விநாயகர் கோயில், கணபதி மாநகர், கணபதி, காலை 7 மணி. * சர்வ சித்தி விநாயகர், பூவை ஈஸ்வரர், ஸ்ரீகால பைரவர் கோயில், பி.பி.எஸ்., காலனி, அண்ணா நகர், காலை 6.30 மணி. * சஞ்சீவி ஆஞ்சநேயசுவாமி கோயில், மரப்பாலம், பாலக்காடு, காலை 8 மணி. சிறப்பு பூஜை கொண்டத்து மாகாளியம்மன் கோயில், இடையர்பாளையம், வெள்ளலுார். காலை, 7:30 மணி மற்றும் மாலை, 6:00 மணி. கல்வி தொழில்நுட்ப ஹோக்கத்தான் ஜான்சன்ஸ் தொழில்நுட்பக் கல்லுாரி, கருமத்தம்பட்டி, காலை 9.30 மணி. பொது மக்கள் குறைதீர் கூட்டம் மாநகராட்சி பிரதான அலுவலகம், காலை 11 மணி. குடிநோய் விழிப்புணர்வு முகாம் * தமிழ் கல்லுாரி, பேரூர், இரவு 7 முதல் 8.30 மணி வரை. * அரசு மருத்துவமனை, சுண்டக்காமுத்துார், இரவு 7 முதல் 8.30 மணி வரை. ஏற்பாடு: ஆல்கஹாலிக்ஸ் அனானிமஸ்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ