மேலும் செய்திகள்
இன்றைய நிகழ்ச்சிகள் (01.06.2026) கோவை
01-Jun-2026
ஆன்மிகம் ரிக்வேத பாராயணம் நஞ்ஜன்கூடு ஸ்ரீ ராகவேந்திர சுவாமி மடம், மந்திராலயம், கோவைப்புதுார், காலை 6 மணி முதல். சத்சங்கம் கோத்தாரி லேஅவுட், ஸ்பெக்ட்ரம் ஸ்கூல் அருகில், திருச்சி ரோடு, மாலை 6 மணி. மண்டல பூஜை குபேர விநாயகர், சுப்ரமணியர், ரிஷபாரூடர் கோவில், செங்கப்பக்கோனார் வீதி, சுந்தராபுரம். மாலை 6.00 மணி. திருக்கல்யாண உற்சவம் தண்டுமாரியம்மன், மாகாளியம்மன் கோவில், கலிக்கநாயக்கன்பாளையம், சுண்டப்பாளையம். நகை எடுத்து வருதல் - இரவு 8 மணி. பொது குடிநோய் விழிப்புணர்வு முகாம் * தமிழ் கல்லுாரி, பேரூர், இரவு 7 முதல் 8.30 மணி வரை. * அரசு மருத்துவமனை, சுண்டக்காமுத்துார், இரவு 7 முதல் 8.30 மணி வரை. ஏற்பாடு: ஆல்கஹாலிக்ஸ் அனானிமஸ்.
01-Jun-2026