உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / இன்று இனிதாக (11.06.2026) கோவை

இன்று இனிதாக (11.06.2026) கோவை

ஆன்மிகம் பஞ்சாம்ருத அபிஷேகம் கோவைப்புதுார் நஞ்ஜன்கூடு ஸ்ரீ ராகவேந்திர சுவாமி மடத்தில், அதிக மாஸ விசேஷ பூஜை. காலை 6:00 மணிக்கு நிர்மால்யம், 7:00க்கு பஞ்சாம்ருத அபிஷேகம், காலை 8:30 முதல் 10:30 மணி வரை ஹோமம். மாலை 5:30 முதல், இரவு 7:30 மணி வரை ரிக்வேத பாராயணம். அருளுரை ரேஸ்கோர்ஸ் சாரதாம்பாள் கோவிலில் 'குருநாதர் காப்பாற்றுவார்' என்ற தலைப்பில் அருளுரை. மாலை 5:15 முதல் 6:30 மணி வரை மற்றும் மாலை 6:45 முதல் 8:15 மணி வரை. மகிழ்ச்சி ஆர்.எஸ்.புரம் புரந்தரதாசர் கலையரங்கில் மகிழ்ச்சியாக வாழ்வதற்கான நிகழ்ச்சி. மாலை 5:45 முதல் 8:45 மணி வரை. ஏற்பாடு: 'தி ஆர்ட் ஆப் லிவிங்'. பேரொளி வழிபாடு காமாட்சியம்மன் கோவில், கள்ளிமடை, சிங்காநல்லுார். காலை 7:00 மணி. பேரொளி வழிபாடு மாலை 6:00 மணி. ஸ்ரீதேவி, பூதேவி காரணப்பெருமாள் கோவில், செட்டியார் லைன், தனலட்சுமி புரம். காலை 7:00 மணி. கோவை காமாட்சிபுரி ஆதினம் 51 சக்தி பீடம் திருக்கோவில், காமாட்சிபுரம், ஒண்டிப்புதுார். காலை 6:00 மணி முதல். செல்லாண்டியம்மன் கோவில், சிங்காநல்லுார். காலை 6:00 மணி முதல். மண்டல பூஜை * கள்ளிமடை கருப்பராயன் கோவிலில் விநாயகர், கன்னிமார், கருப்பராயன், முனியப்பன், குதிரை வாகனத்தில் கருப்பராயன் ஆகிய தெய்வங்களுக்கு காலை 7:00 மணி மற்றும் மாலை 6:00 மணிக்கு சிறப்பு பூஜை. * திரவுபதி அம்மன் கோவில், மயிலேறிபாளையம், செட்டிபாளையம். மதியம் 12:00 மணி. * குபேர விநாயகர், சுப்ரமணியர், ரிஷபாரூடர் கோவில், செங்கப்பக்கோனார் வீதி, சுந்தராபுரம். மாலை 6:00 மணி. * உலகளந்த பெருமாள் கோவில், திருச்சி ரோடு, அக்ரஹாரம், சிங்காநல்லுார். மாலை 6:00 மணி. சிறப்பு பூஜை கொண்டத்து மாகாளியம்மன் கோவில், இடையர்பாளையம், வெள்ளலுார். காலை 10:00 மற்றும் மாலை 6:00 மணி. கீதை உபதேசம் ஆர்ஷ அவிநாஷ் பவுண்டேஷன் வளாகம், டாடாபாத் மூன்றாவது வீதி. மாலை 5:00 மணி. பொது கலந்தாய்வு இளங்கலை படிப்பு மாணவர் சேர்க்கைக்கான முதற்கட்ட கலந்தாய்வு. கோவை அரசு கலை கல்லுாரி. காலை 9:00 மணி முதல். அறிமுக பயிற்சி பேராசிரியர்களுக்கான ஐ.ஐ.சி., அறிமுக பயிற்சி, ஸ்ரீ நாராயண குரு கல்லுாரி, காலை 9:30 மணி.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை