உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / கோவை மாவட்டம் நிகழ்ச்சிகள்

கோவை மாவட்டம் நிகழ்ச்சிகள்

ஆன்மிகம் உற்சவ திருவிழா கானியப்ப மசராயன் கோவில், மதுக்கரை மார்க்கெட் ரோடு - பாலக்காடு ரோடு, பிள்ளையார்புரம், சுகுணாபுரம் (கிழக்கு). புளியாண்டப்பிச்சி கோவிலில் இருந்து அணிக்கூடை, தீர்த்தக்குடம், பால்குடம் எடுத்து வருதல் - காலை 6 மணி. பால் அபிஷேகம் - காலை 10.30 மணி. அன்னதானம் - மதியம் 12 மணி. அபிஷேக, அலங்கார பூஜை தர்மலிங்கேஸ்வரர் கோவில், பாலக்காடு ரோடு, மரப்பாலம், மதுக்கரை. காலை 6 மணி. மண்டல பூஜை பட்டிவிநாயகர் கோவில், ஐ.ஓ.பி.,காலனி, மருதமலை ரோடு, வடவள்ளி. காலை 6.30 மணி. பேட்டை விஸ்வேஸ்வர சுவாமி கோவில், உப்பார வீதி. காலை 7 மணி. திரவுபதி அம்மன் கோவில், மயிலேறிபாளையம், செட்டிபாளையம். மதியம் 12 மணி. குபேர விநாயகர், சுப்ரமணியர், ரிஷபாரூடர் கோவில், செங்கப்பக்கோனார் வீதி, சுந்தராபுரம். மாலை 6 மணி. உலகளந்த பெருமாள் கோவில், திருச்சி ரோடு, அக்ரஹாரம், சிங்காநல்லுார். மாலை 6 மணி. கல்வி ஆசிரியர் மேம்பாட்டு பயிற்சி முகாம் ஈசா பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லுாரி, பாலக்காடு ரோடு, நவக்கரை. காலை 10 மணி. போதை ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி சுங்கம், காலை 10.30 மணி. ஏற்பாடு: பிஷப் அம்புரோஸ் கல்லுாரி. பொது குடிநோய் விழிப்புணர்வு முகாம் தமிழ் கல்லுாரி, பேரூர், இரவு 7 முதல் 8.30 மணி வரை. அரசு மருத்துவமனை, சுண்டக்காமுத்துார், இரவு 7 முதல் 8.30 மணி வரை. ஏற்பாடு: ஆல்கஹாலிக்ஸ் அனானிமஸ்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !