உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / கோவை மாவட்டம் நிகழ்ச்சிகள்

கோவை மாவட்டம் நிகழ்ச்சிகள்

ஆன்மிகம் சொற்பொழிவு 'அஜாமிள சரித்திரம் - நரசிம்ம அவதாரம்' சொற்பொழிவு. அபிநவ வித்யா தீர்த்த ப்ரவசன மண்டபம், கோதண்டராமஸ்வாமி தேவஸ்தானம் வளாகம், ராம் நகர். மாலை 6 மணி. பங்கேற்பு: தாமல் ராமகிருஷ்ணன். அபிஷேக, அலங்கார பூஜை தர்மலிங்கேஸ்வரர் கோவில், பாலக்காடு ரோடு, மரப்பாலம், மதுக்கரை. காலை 6 மணி. மண்டல பூஜை திரவுபதி அம்மன் கோவில், மயிலேறிபாளையம், செட்டிபாளையம். மதியம் 12 மணி. குபேர விநாயகர், சுப்ரமணியர், ரிஷபாரூடர் கோவில், செங்கப்பக்கோனார் வீதி, சுந்தராபுரம். மாலை 6 மணி. உலகளந்த பெருமாள் கோவில், திருச்சி ரோடு, அக்ரஹாரம், சிங்காநல்லுார். மாலை 6 மணி. பட்டிவிநாயகர் கோவில், ஐ.ஓ.பி.காலனி, மருதமலை ரோடு, வடவள்ளி. காலை 6.30 மணி. பேட்டை விஸ்வேஸ்வர சுவாமி கோவில், உப்பார வீதி. காலை 7 மணி. பேரொளி வழிபாடு * காமாட்சியம்மன் கோவில், கள்ளிமடை, சிங்காநல்லுார். காலை 7:00 மணி. பேரொளி வழிபாடு மாலை 6:00 மணி. * ஸ்ரீதேவி, பூதேவி காரணப்பெருமாள் கோவில், செட்டியார் லைன், தனலட்சுமி புரம். காலை 7:00 மணி. * கள்ளிமடை கருப்பராயன் கோவிலில் விநாயகர், கன்னிமார், கருப்பராயன், முனியப்பன், குதிரை வாகனத்தில் கருப்பராயன் ஆகிய தெய்வங்களுக்கு காலை 7:00 மணி மற்றும் மாலை 6:00 மணிக்கு சிறப்பு பூஜை. * கோவை காமாட்சிபுரி ஆதீனம் 51 சக்தி படம் திருக்கோவில், காமாட்சிபுரம், ஒண்டிப்புதுார். காலை 6:00 மணி முதல். உற்சவ திருவிழா கானியப்பமசராயன் கோவில், மதுக்கரை மார்க்கெட் ரோடு - பாலக்காடு ரோடு, பிள்ளையார்புரம், சுகுணாபுரம்(கிழக்கு). அபிஷேக, அலங்கார பூஜை - மதியம், 12 மணி. கீதை உபதேசம் ஆர்ஷ அவிநாஷ் பவுண்டேஷன் வளாகம், டாடாபாத் மூன்றாவது வீதி. மாலை 5:00 மணி. பொது கண்காட்சி உணவு தயாரிப்பாளர்கள் கண்காட்சி, கொடிசியா, காலை 10 மணி


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !