மேலும் செய்திகள்
கோவை மாவட்டம் நிகழ்ச்சிகள்
06-Jul-2026
ஆன்மிகம் மண்டல பூஜை பேட்டை விஸ்வேஸ்வர சுவாமி கோவில், உப்பார வீதி. காலை 7 மணி. திரவுபதி அம்மன் கோவில், மயிலேறிபாளையம், செட்டிபாளையம். மதியம் 12 மணி. குபேர விநாயகர், சுப்ரமணியர், ரிஷபாரூடர் கோவில், செங்கப்பக்கோனார் வீதி, சுந்தராபுரம். மாலை 6 மணி. உலகளந்த பெருமாள் கோவில், திருச்சி ரோடு, அக்ரஹாரம், சிங்காநல்லுார். மாலை 6 மணி. பட்டிவிநாயகர் கோவில், ஐ.ஓ.பி.காலனி, மருதமலை ரோடு, வடவள்ளி. காலை 6.30 மணி. அபிஷேக, அலங்கார பூஜை தர்மலிங்கேஸ்வரர் கோவில், பாலக்காடு ரோடு, மரப்பாலம், மதுக்கரை. காலை 6 மணி. பொது விழிப்புணர்வு சிங்கப்பெண் சிறப்புப் படை சார்பில், பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி. இடம்: சபர்பன் மேனிலைப் பள்ளி வளாகம், ராம்நகர். காலை 10:00 மணி அஞ்சலி கூட்டம் தமிழ்நாடு கலை இலக்கிய பெருமன்றம் சார்பில், மறைந்த கவிஞர் புவியரசுக்கு அஞ்சலி கூட்டம்: பி.எஸ்.ஜி., மேலாண்மை நிறுவன அரங்கம் பீளமேடு (பி.எஸ்.ஜி.தொழில்நுட்ப கல்லுாரி எதிரில்) மாலை 5:00 மணி. கல்வி பட்டமளிப்பு விழா கோவை அரசு சட்டக்கல்லுாரியில் மூன்றாவது பட்டமளிப்பு விழா. சட்டத்துறை அமைச்சர் நிர்மல்குமார் பங்கேற்பு. இடம்: சட்டக்கல்லுாரி அரங்கம், காலை 10:00 மணி.
06-Jul-2026