மேலும் செய்திகள்
கோவை மாவட்டம் நிகழ்ச்சிகள்
29-Jun-2026
ஆன்மிகம் மண்டல பூஜை குபேர விநாயகர், சுப்ரமணியர், ரிஷபாரூடர் கோவில், செங்கப்பக்கோனார் வீதி, சுந்தராபுரம். மாலை 6 மணி. உலகளந்த பெருமாள் கோவில், திருச்சி ரோடு, அக்ரஹாரம், சிங்காநல்லுார். மாலை 6 மணி. பட்டிவிநாயகர் கோவில், ஐ.ஓ.பி.,காலனி, மருதமலை ரோடு, வடவள்ளி. காலை 6.30 மணி. பேட்டை விஸ்வேஸ்வர சுவாமி கோவில், உப்பார வீதி. காலை 7 மணி. திரவுபதி அம்மன் கோவில், மயிலேறிபாளையம், செட்டிபாளையம். மதியம் 12 மணி. ஆண்டு திருவிழா புனித கார்மெல் அன்னை ஆலயம், கார்மெல் நகர், போத்தனுார். திருப்பலி - மாலை 5.30 மணி. கல்வி புத்தாக்க பயிற்சி ஜான்சன்ஸ் தொழில்நுட்பக் கல்லுாரி, கருமத்தம்பட்டி, காலை 9.30 மணி. பொது பொதுக்குழு கூட்டம் அண்ணா அரங்கம், வேளாண் பல்கலை, மாலை 3 மணி. ஏற்பாடு: மெட்ராஸ் வோண்மை மாணவர் சங்கம். குடிநோய் விழிப்புணர்வு தமிழ் கல்லுாரி, பேரூர், இரவு 7 முதல் 8.30 மணி வரை. அரசு மருத்துவமனை, சுண்டக்காமுத்துார், இரவு 7 முதல் 8.30 மணி வரை. ஏற்பாடு: ஆல்கஹாலிக்ஸ் அனானிமஸ்.
29-Jun-2026